தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்சங்கம் சார்பில் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கழக சொற்பொழிவாளர் சே.மெ. மதிவதனிக்கு தலைமையாசிரியர் அம்பேத்கர், ஒருங்கிணைப்பாளர் நவகவி, கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் சா.இராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம், மேனாள் மாவட்ட செயலாளர் த.யாழ்திலீபன் ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். பெரியாரைப் பற்றிய கவிதை மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு பாடல்களை பாடிய கலைஞர்களுக்கு கழகத் தோழர்கள் சிறப்பு செய்தனர்.
Thursday, June 30, 2022
அரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்வில் சே.மெ.மதிவதனி சிறப்புரை
Tags
# கழகம்
புதிய செய்தி
தருமபுரி ஆட்சியருக்கு பெரியாரின் பெண் விடுதலை எனும் நூல் வழங்கல்
முந்தைய செய்தி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment