மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் 28.6.2022 அன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற குருதிக் கொடை சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர். இதில் சுமார் 250 மருத்துவ மாணவர்கள் குருதிக் கொடை செய்தனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தேரணிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Thursday, June 30, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment