தமிழர் தலைவரை ஹிந்தி எதிர்ப்பு போருக்கு அனுப்பி வைக்க வருகை தந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்தார்.
தமிழர் தலைவருக்கு இரா. முத்தரசன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து.
பிறந்த குழந்தை முதல் மூத்த பெரியார் பெருந்தொண்டர் வரை போராட்டக் களத்தில் கைது!
No comments:
Post a Comment