பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேசிய அரசு வரும் 28ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாமாயில் விலை, 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், பாமாயில் விலையும் உயரும்பட்சத்தில், அது சாதாரண மக்களை அதிகம் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment