கெடா மாநிலம், பத்து பெக்காக தோட்ட தமிழ்ப் பள்ளியில் பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் முத்து லெட்சுமி ராஜகோபால், பெரியாரியல் சிந்தனையாளர் பிரவின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி நூல்களை அன்பளிப்பு செய்தார்.
Monday, April 4, 2022
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் நூல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment