நாள் : 06.04.2022, நேரம் : காலை 10.30 மணி இடம் : கம்பம் மெயின் ரோடு, முத்துத்தேவன்பட்டி,
பெரியார் குடியிருப்பு வளாகம் திறந்து வைத்து வாழ்த்துரை
தமிழர் தலைவர் கி.வீரமணி
திறந்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்களை வரவேற்போர்
பெரியார் வளாகத்தில் வரவேற்போர்
கீதாசசி (வீரபாண்டி பேரூராட்சி தலைவர்), பவானிமுத்துராஜ் (பழனி செட்டிபட்டி பேரூர் திமுக),
பேபிசாந்தா தேவி (பொதுக்குழு உறுப்பினர்)
அலுவலகத்தில் வரவேற்போர்
பானுமதி ரெங்கதுரை (5-வது வார்டு கவுன்சிலர்), பாக்கியம் சக்தி (6-வது வார்டு கவுன்சிலர்)
சுமிலாசிவா (கழக மகளிர் அணி)
பெரியார் இல்லத்தில் வரவேற்போர்
மகாலட்சுமி மணிகண்டன், மாலதி பாபு, செல்வபிரியா வெள்ளைச்சாமி
கி.வீரமணி - மோகனா இல்லத்தில் வரவேற்போர்
சுபா செல்வம், வள்ளி அய்யனார், தேவி சுரேஷ்
அன்னை மணியம்மையார் இல்லத்தில் வரவேற்போர்
முனியம்மாள் சின்னக்காளை, சித்ரலேகா பூலோகராஜன், சுப்புலட்சுமி வெள்ளைச்சாமி
லட்சுமி பூரணசந்திரன் இல்லத்தில் வரவேற்போர்
மேரி செல்வம், பழனிஜோதி கலைமணி, விஜி கருப்பசாமி
கல்வெட்டு திறப்பில் வரவேற்போர்
சாதி மறுப்பு இணையர்கள் பிரவின் - சிந்து சிறீ,
வெ.பால்ராஜ்(ஸ்டார் பேப்பர் கப்)
பங்கேற்போர்
தங்க தமிழ்ச்செல்வன் (திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்)
எஸ்.லட்சுமணன் (போடி), சக்கரவர்த்தி (திமுக தேனி வடக்கு ஒன்றிய செயலாளர்),
இரத்தினசபாபதி (திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்)
இரகுநாகநாதன் (திராவிடர் கழக தேனி மாவட்ட தலைவர்)
கா.சிவா (கழக கம்பம் வடக்கு மாவட்ட செயலாளர்), வெ.தமிழ்ச்செல்வன் (கழக கம்பம் வடக்கு மாவட்ட தலைவர்)
அன்புடன் வரவேற்கும்
பூ.மணிகண்டன், பூபாபு, பா.மாலதி, வெ.மகாலட்சுமி
பா.அறிவுச்செல்வன், ம.பூவரசன், அன்பில் இனியவன், பா.நிலா, பூரணி
அழைப்பின் மகிழ்வில்
தேனி மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment