3.4.2022 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் குடந்தை காந்தி பூங்காவில் குடந்தை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையுடன் குடந்தை ஒன்றிய இளைஞரணி தலைவர் மனோகரன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரவிந்தன் வரவேற்றும், மாவட்ட இளைஞரணி து.தலைவர் செந்தமிழன் நன்றி கூறியும் உரையாற்றினர். மண்டல, மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
Monday, April 4, 2022
Home
கழகம்
நீட்தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும்பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
நீட்தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும்பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
Tags
# கழகம்
புதிய செய்தி
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் நூல்கள்
முந்தைய செய்தி
நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நாகர்கோவில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பல்வேறு கட்சியினர், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆசிரியர் தங்கியிருந்த விடுதியில் சந்தித்தனர்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment