மே 9: நெய்வேலியில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்ஜூன் 4: சென்னையில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் - மாநாடு!ஜூலை 16: அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடுதிராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்சென்னை, ...
Saturday, April 30, 2022
நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர்கள் நியமனத்தில் தமிழர்களைப் புறக்கணிப்பதா?
திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்
இன்று (30.4.2022) காலை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:மாநில இளைஞரணி செயலாளர் - த.சீ.இளந்திரையன் - விருத்தாசலம் மாநில இளைஞரணி அமைப்பாளர் -ஆ.பிரபாகரன் - கோவ...
சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
41 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழாஅறிஞர் பெருமக்களின் படத்திறப்பு, புரட்சிக்கவிஞர் விருது வழங்கும் விழாகவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ‘புரட்சிக்கவிஞர் விருது’ வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுசென்னை,ஏப்.30- சென்னை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ...
4308 பணியிடங்களுக்கு தேர்வு வாரியம் மூலம் உதவி மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை,ஏப்.30- மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது இத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,தமிழ்நாட்டில் 30 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சையை மேம்ப...
கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் உரை
சென்னை கலைவாணர் அரங்கில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெற்ற கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். முன்னதாக தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தமிழர் தலைவர்...
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர்தான் வேந்தர் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம்!
சென்னை,ஏப்.30- முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத் தால் 28.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட ம...
கலவரத்துக்கு கத்தி தீட்டவா?
முஸ்லிம்கள் போல் வேடமிட்டு அயோத்தி மசூதி பகுதியில் ஆட்சேபகர பொருள்கள் வீச்சு: 7 பேர் கைதுபுதுடில்லி,ஏப்.30- அயோத்தி மசூதிகளில் மதநம்பிக்கைக்கு எதிரானவற்றை வீசி கலவரம் தூண்ட முயற்சி நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2 மசூதிகளில் கவனத்...
தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சரத் பவார் வலியுறுத்தல்
மும்பை, ஏப். 30- கிழக்கிந்திய கம்பெனி, மராட்டியர்க ளுக்கு இடையே நடந்த போரின் 200ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1ஆம் தேதி மகாராட்டிராவின் பீமா கோரேகானில் நடை பெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தன...
நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை இயக்க 657 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து: ஒன்றிய அரசு முடிவு
புதுடில்லி, ஏப். 30- நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற் காலிகமாக நிறுத்த ஒன் றிய அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. நாடு முழுவதும் நிலக் கரி தட்டுப்பாடு காரண மாக பல மாநிலங்கள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சினையை சந்தித்து வருக...
திராவிடப் பொழில் இதழுக்கு சந்தா
கோவை தோழர் அ.ப.பாலசந்திரன் கோவை ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பக, பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் திராவிடப் பொழில் இதழுக்கு ஓராண்டு சந்தா தொகை (ரூ.800) வழங்கினார். ...
நூலகத்திற்கு புதிய வரவுகள்
29.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இராயபுரம் புலவர் பா.வீரமணி அவர்கள் சந்தித்து, சமீபத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., (NCBH) வெளியிடப்பட்டு உள்ள ரூ.5000 மதிப்புள்ள மார்க்சீய தத்துவ நூல்களை ...
தி மாடர்ன் ரேச னலிஸ்ட்- சந்தா
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணியிடம் ஆசிரியர் க.பழனிச்சாமி "தி மாடர்ன் ரேச னலிஸ்ட்" - சந்தா ரூ. 500 வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார். உடன் மரு. மோகனசுந்தரராஜ், அ.குப்புசாமி. ...
திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவம்!
‘நீட்' எதிர்ப்புக்காக ஒரு நெடும்பயணம் அவசியமா? அன்றாடம் தேவைப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகளின் விலையே உச்சாணிக்கொம்பில் நின்று மக்களை அச்சமூட்டுகிற நிலையில் ‘நீட்' என்பது ஒரு சிறு தொகையினரின் பாதிப்பு தானே, அதற்காக ...
பெரியார் உலக'த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் 'பெரியார் உலக'த்திற்கு 7/40 தவணையாக ரூ.10,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். இதுவரை வழங்கியது ரூ.5,70,000/- (சென்னை பெரியார் திடல் - 25.4.2022) ...
மே தினக் கொண்டாட்டம் - ஈ.வெ.இராமசாமி
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலா ளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1 ஆம் தேதியைத் “தொழிலாளர் தினமாக"க் கொண்டாடி வருகிறார்கள்.ரஷ்ய சமதர்ம தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும், அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரண...
அறிவுசார் சொத்துரிமை: கருப்புப் பட்டியலில் இந்தியா
வாசிங்டன், ஏப். 30 அறிவுசார் சொத்துரிமை குறித்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை மோச மானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா.அறிவுசார் சொத்துரிமை என்பதில் ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்பு...
இந்தியாவில் மதச் சுதந்திரம் சந்தி சிரிக்கிறது இந்தியா குறித்து அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு அறிக்கை
நியூயார்க், ஏப். 30 - மோடி தலைமையிலான பாஜக அரசின் ஹிந்துத்துவ வாதப் போக்கால் 2021-ஆம் ஆண்டும், இந்தியாவில் மதச் சுதந்திரம் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக, அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது....
சந்நியாசி பேச்சா இது?
இந்தியா விரைவில் ஹிந்து தேசம் ஆக மாறும் என்றும், ஹிந்துக்கள் தலா 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெண் சாமியார் பேசியுள்ளார்.விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யின் தலைவர் சாமியாரிணி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரி...
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் ...
பச்சைப் பசேல் என்று இருக்கக்கூடிய பசுமைக்கு சூரிய வெளிச்சம் அறிவியல் ரீதியாக முக்கியம்!
அதுபோல பெரியாருடைய கருத்துகள் போய்ச் சேர்ந்தால் புதிய சமுதாயம் மலரும்!21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, ஏப்.30 பகலவனின் வெளிச்சம் உலகெலாம் செல்லவேண்டும். அதனுடைய கதிர்கள் எங்கும் செல்லும். அதுதான் பலரை வ...
நாளை (மே ஒன்றாம் தேதி) - மே தினம் - மேதினி எங்கும்!
தொழிலாளர்கள் தமது உரிமையை வென்றெடுத்த உரிமை வெற்றி நாள்!'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையோ, பூணத் தகுந்தது பொறுமையோ!' என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்.'திராவிட மாடல்' ஆட்சி தொழிலாளி வர்க்க விடுதலையை ஏற்படுத்தும்!தொழிலாளி -...
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி-1: பெட்ரோல் விலையில் மாநிலங்கள் கலால் வரியை குறைக்கச் சொல்வது நியாயமா?- எ.வள்ளி, எருக்கஞ்சேரிபதில்: இதுபற்றிய அநியாயத்தை - திசை திருப்பும் பிரதமர் மோடியின் கருத்து - மாநிலங்களுக்கான அறிவுரை - எப்படி முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சி...
ஈடு இணையற்ற புரட்சிக்கவிஞர்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றித் தெளிவாக பேச வேண்டுமானால் பகுத்தறிவு கூட்டத்தில் தான் பேச முடியும். அப்படிக்கில்லாது கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு உட்பட்ட இடங்களில் பேசுவதென்றால் வழ வழா, கொழ கொழா என்று பேச வேண்டிவரும். பாரதிதாசன் அவர்க...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்