2.4.2022 சனிக்கிழமை அறந்தாங்கி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

2.4.2022 சனிக்கிழமை அறந்தாங்கி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல்

அறந்தாங்கிமாலை 4 மணி * இடம்கீரமங்கலம்

தலைமைபெ.இராவணன் (மண்டல தலைவர்* முன்னிலை.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), .முத்து (மாவட்ட செயலாளர்* பொருள்நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை நடைபெறும் பிரச்சார பெரும் பயணத்திற்கு தலைமை ஏற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது மற்றும் மாவட்டத்தில் பிரச்சாரப் பணிகள் * குறிப்புஅனைத்து இளைஞரணி பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் தவறாமல் பங்கேற்க அன்போடு அழைக்கின்றோம்* இவண்.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்), .மகராசா (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா.யோகராசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

No comments:

Post a Comment