கழகப்பொறுப்பாளர்கள் வளர்ச்சி நிதி அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

கழகப்பொறுப்பாளர்கள் வளர்ச்சி நிதி அளிப்பு

தாம்பரம், பிப். 28- 27.2.2022 அன்று பகல் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள பெரியார் பகுத் தறிவு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்திற்கு செங்கல் பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் ஆசிரியரணி தலைவர் ஆ.சிவ குமார் வருகை தந்து தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தை யன் அவர்களிடம் புத்தக விற்பனை நிலைய வளர்ச்சிக்கு நிதி 5000 ரூபாய் நன்கொடை வழங்கி மகிழ்ந் தார். உடனிருந்து மகிழ்ந்தவர்கள் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் சுந்தரம், சிங்கபெருமாள் கோயில் ஒன்றிய தலைவர் அ.பா.கருணாகரன், மறைமலை நகர் தீனதயாளன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவகங்கை மா.சந்திரன், மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மாவட்ட கழக பொருளாளர் கூடுவாஞ்சேரி மா. இராசு, தென் சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் அரும் பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் உரத்தநாடு இரா.அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment