நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!
வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க பகுத்தறிவால் பயணிப்போம்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.12.2021
நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!
வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க பகுத்தறிவால் பயணிப்போம்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.12.2021
புது ஆண்டு வாழ்த்துக்கள். ஜாதி ஒழிப்பில் மிக தீவிர உறுதி காட்டும் ஆண்டாக களம் அமைப்போம். வெற்றி கண்டு மகிழ்வோம்..
ReplyDeleteஉங்கள் உடல் நலம்,
திராவிடர் இன நலம்,
ஓய்வும் - பாத்துக்கப்பும்
அடுத்த தலைமுறையை உயர்த்தவே..
உங்கள் இருப்பு
எங்கள் தலைநிமிர்வு..
வாழ்க ஆசிரியர் அய்யா
வருக பகுத்தறிவு ஆண்டு 2222