மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், சீரிய பகுத்தறி வாளரான தாராசுரம் மா.இராஜு விடுதலை நாளிதழுக்கான ஓராண்டு சந்தாவை தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை. க. குருசாமியிடம் வழங்கினர். (26.12.2021)
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த இயக்க ஆதரவாளர் நம்பிராஜனிடம் திமுக தோழர் வி.நம்பி விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்கினர்.
மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மு.கா.கார்த்திக், உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பாளர் மாநல்.பரமசிவம் பெரியார்வீரவிளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன் ஆகியோரிடம் விடுதலை சந்தா வழங்கினார்.
No comments:
Post a Comment