October 2021 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்கும் பாராட்டத்தக்க அரசாணை

October 31, 2021 0

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் மனிதநேயம் மிக்க அறிவிப்பு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதைத் தவிர்க்கும், தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள...

மேலும் >>

கே.பாலகிருஷ்ணனிடம் கழகத் தலைவர் நலம் விசாரிப்பு

October 31, 2021 0

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களிடம் உடல் நலன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவ...

மேலும் >>

மெக்கன்ஸ் கட்டடக்கலை கல்லூரி ஊட்டி

October 31, 2021 0

McGAN'S Ooty School of Architecture 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாள்: 1.11.2021 திங்கள் காலை 10.30 மணி இடம்: HADP கன்வென்சன் அரங்கம், தாவரவியல் தோட்டச் சாலை, ஊட்டி முதன்மை விருந்தினர் - பட்டமளிப்பு நாள் உரை டாக்டர் கி.வீரமணி அவர்கள் வேந்தர்...

மேலும் >>

தென் மாவட்டங்களில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் சுற்றுப்பயணம் (மாற்றியமைக்கப்பட்டது)

October 31, 2021 0

12.11.2021 வெள்ளி காலை 10 மணி    போடி தேனி மாவட்டம் வெள்ளி மாலை 5 மணி      மதுரை             மதுரை மாநகர், மதுரை புறநகர் 13.11.2021 சனி காலை 10 மணி              விருதுநகர்    விருதுநகர் மாவட்டம் சனி மாலை 5 மணி               கீழப்பாவூர்    நெல்...

மேலும் >>

பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள் ராகுல் குற்றச்சாட்டு

October 31, 2021 0

பனாஜி, அக். 31 கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத் தில் ராகுல் காந்தி நேற்று (30.10.2021) சுற்றுப்பய ணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டம் ஒன்றில் அவர் பேசிய தாவது: பிரதமர் நரேந்த...

மேலும் >>

ஒன்றிய அரசு முன்பு கையைக் கட்டி நிற்பேன் என நினைக்க வேண்டாம்!

October 31, 2021 0

பாஜக தலைமைக்கு வருண் காந்தி எச்சரிக்கை புதுடில்லி, அக். 31- விவசாயிகள் சுரண் டப்படுவது தெரிய வந்தால், ஒன் றிய அரசு முன்பு கையைக் கட்டி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க மாட்டேன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி நேரடியாகவே மோடி ...

மேலும் >>

மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் நிதியில்லாமல் முடங்குகிறது நூறு நாள் வேலைத் திட்டம்

October 31, 2021 0

புதுடில்லி, அக்.31- நூறு நாள் வேலைத்திட்டத்தை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டு முடக்கி வருகிறது என்பதற்கான புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத் திற்கு இந்த நிதியாண்டின் பாதியி லேயே நிதி இல்லாமல் போய் விட்டது. இந்நிலையில், மா...

மேலும் >>

தமிழ்நாடு தினம் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

October 31, 2021 0

சென்னை, அக்.31 தமிழ்நாடு தினம் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- 1956ஆம் ஆண்டு நவம் பர் 1ஆம் தேதி இந்திய...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last