“கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா
3.10.2021 - ஞாயிற்றுக்கிழமை
நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்?
எதற்காக? கருத்தரங்கம் “கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா
* காலை 10 மணி முதல் மதியம் 12.30 வரை
* இடம்: ராயா ராஜ் அனுக்ரஹா, மங்கள மாளிகை, காந்தியடிகள் சாலை, கும்பகோணம்
* வரவேற்புரை: சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச்செயலாளர்)
* தலைமை: இர.கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத்தலைவர்)
* முன்னிலை: இராஜகிரி கோ.தங்கராசு (காப்பாளர்),
இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்) இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்) க.குருசாமி (மண்டல செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க.தலைவர்) வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்) கு.கவுதமன் (நகரத்தலைவர்) பீ.இரமேஷ் (நகரச்செயலாளர்) த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய கழக தலைவர்) கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய கழக செயலாளர்)
* “கற்போம் பெரியாரியம்“ நூல் அறிமுகவுரை: முனைவர் நம்.சீனிவாசன்
(இயக்குநர், பெரியார் உயராய்வு மய்யம்)
* “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுகவுரை
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
* “நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?” சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
* நூல் வெளியிட்டு உரை
சு.கல்யாணசுந்தரம்
(தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக)
* நூல் பெற்றுக்கொண்டு உரை:
செ.இராமலிங்கம்
(மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்)
கோவி.செழியன்
(தலைமை அரசு கொறடா)
சாக்கோட்டை க.அன்பழகன்
(குடந்தை சட்டமன்ற உறுப்பினர்)
டி.ஆர்.லோகநாதன் (தலைவர், தஞ்சை (வ) மாவட்ட காங்கிரஸ்) மு.அ.பாரதி (தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர், சிபிஅய்) சா.விவேகானந்தன் (தஞ்சை மண்டல செயலாளர், விசிக) சின்னை.பாண்டியன் (தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்) இரா.முருகன் (தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க.)ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் (மாநிலச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) குடந்தை அரசன் (விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர்) ஆ.இளங்கோவன் மரஹ்மத் (நீலப்புலிகள் கட்சி தலைவர்) பி.ஏ.சி..ரஹ்மத் அலி (தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர், மமக) ம.செல்வம் (தஞ்சை (வ) மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
சுப.தமிழழகன் (குடந்தை பெருநகர செயலாளர், திமுக)
* நன்றியுரை: பொறியாளர் க.சிவக்குமார் (குடந்தை மாவட்ட கழக இளைஞரணி தலைவர்)
No comments:
Post a Comment