September 2021 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

சாதாரண மக்களுக்கும் பயனளித்த வானொலியை முடக்குவதா?

September 30, 2021 0

தற்காலிக பணியாளர்கள், கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்! ஒன்றிய அரசு தன் முடிவைக் கைவிடுக! இல்லையெனில் அறப்போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்! சாதாரண மக்களுக்கும் பயன ளித்த வானொலியை முடக்குவதா? தற்காலிக பணியாளர்கள், கலை ஞர்கள் பெரிதும் பாதிக்க...

மேலும் >>

பள்ளிகள் திறப்பு வரவேற்கத்தக்கதே!

September 30, 2021 0

கரோனா தடுப்பு விதிகளும் மிகவும் முக்கியம்!  தமிழர் தலைவர் அறிக்கை தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்புமுதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடம் நவம்பர் ஒன் றாம் தேதிமுதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கதே! அதேசமயம் கரோனா தடுப்பு விதிக...

மேலும் >>

ஒரு ஆட்சியை ஆதரிப்பதற்குத் தந்தை பெரியாரின் அளவுகோல் சமூகநீதியே!

September 30, 2021 0

“சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்” என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, செப்.30 -  ‘சமூகநீதிதான் ஆட்சியை ஆதரிப்ப தற்கான அளவுகோல் தந்தை பெரியாருக்கு' என்று...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last