தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் கோரிக்கைகள் அளிப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் கோரிக்கைகள் அளிப்பு

v2

தஞ்சாவூர், ஆக.11 தஞ்சாவூர்  மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் (68 பள்ளிகள்ஏழு முக்கிய கோரிக்கைகள் தஞ்சாவூர் - வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கத் தலைவர் .சித்தார்த்தன் அளித்தார்உடன் தனியார் பள்ளிகள் சங்கத் துணைத் தலைவர்கள் .கருணாநிதி, எல்.லாரன்ஸ் ஆகியோர் இருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்,தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தஞ்சாவூர்  மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஏற்கெனவே இக்கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழர் தலைவரிடம் அச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment