அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைப் போரின் தொடக்க காலம் முதல் வெற்றிக் கனியை பெறும் காலம் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள் என பல்வேறு களங்களை கண்ட தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர் க. பொன்முடி, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன். (சென்னை பெரியார் திடல் - 14.8.2021)
Sunday, August 15, 2021
தமிழர் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment