வடசென்னை மாவட்டக் கழக துணை அமைப்பாளர் ஓட்டேரி சி.பாஸ்கர், தனது 50 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி, கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களை சந்தித்து ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக, ரூ.1,000 கொடுத்து மகிழ்ந்தார். (பெரியார் திடல், 29-06-2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment