பெரியார் கேட்கும் கேள்வி! (377) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (377)

சினிமா ஒரு நோய்! இந்த நோய் எல்லோரையும் பிடித்து, கிழவிகளைக் கூடப் பிடித்திருக்கிறதென்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? பள்ளியில் படித்து விட்டு வீட்டுக்கு வரும்போதே தெருவில் ஆடிப் பாடிக் கொண்டே வரும் சிறுமி - தாய், பிள்ளை எல்லோரும் சினிமாப் பைத்தியமாகத்  திரிவது யாருக்குக் கெடுதி? "சினிமாவுக்குப் போகாதே, அதனால் உடல் கெட்டுப் போகும், அறிவு வளராது" என்று புத்தி சொல்ல ஒரு யோக்கியமான கட்சியாவது உண்டா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment