மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் ‘‘மக்கள் முதலமைச்சர்'' மு.க.ஸ்டாலின்! கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இடிஅமீன்கள் போல பத்திரிகையாளர்கள் மீதும், தலைவர்கள்மீதும் கடந்த அ.தி. மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ததன்மூலம் ...
Saturday, July 31, 2021
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கிணறு தோண்டும்போது கண்டெடுப்பு
கொழும்பு, ஜூலை 31- உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு, இலங் கையில் ஒரு வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக அதிகாரி கள் தெரிவித்தனர். இலங்கையின் ரத்தின புரி பகுதியில் ரத்தினங்கள் அதிகம் காணப்படுகின் றன. இதனால் இப்பகுதி ரத்தின தலைநகரம்...
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் 150 பேர் பலி
காபூல், ஜூலை 31- பருவ நிலை மாற்றம் காரண மாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடு களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற் படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அய்ரோப்பிய நாடுகளில...
உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தில் இங்கிலாந்து கடற்படை வீரர்கள் பயிற்சி
துபாய், ஜூலை 31- துபா யில் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தில் இங்கி லாந்து நாட்டின் கடற் படை வீரர்கள் ஆழம் வரை சென்று பயிற்சி செய்தனர். துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உல கின் மிக ஆழமான நீச்சல் குளம் அமைக...
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு
நியூயார்க், ஜூலை 31- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அந்த வகை யில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்த...
அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா நடவடிக்கை; அமெரிக்கா கவலை
வாசிங்டன், ஜூலை 31- அணு ஆயுதத் திறனை மேம்படுத்துவ தற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை செயற் கைக்கோள் படங்கள் அம்பலப் படுத்தி உள்ளன. இதுகுறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. உலகின் இரு பெரும் வல்ல ரசு நாடுகளான அமெரிக்கா வுக்கும், சீனாவுக்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்