நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

நன்கொடை

15.6.2015 ஆண்டு இயற்கை எய்தி தனது உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கு வழங்கிய உடற்கொடையாளரும், பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய மேனாள் செயலாளரும், வேளாண் உதவி அலுவலராக பணியாற்றியவருமாகிய கரிசவயல் மூ.சத்தியமூர்த்தி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக அவரது மனைவி .இராஜம்,மகள்கள் மங்கையர்க்கரசி பாலசுப் பிரமணியம், .கனிமொழி வழங்கினார்கள்.

***

மதுரை மாநகர் காப்பாளர் எஸ். முனியசாமி மகள் வழி பேத்தி  டாக்டர் சி. சத்தியபிரியா, ஜெ. ஜெப்ரி  'திராவிடப் பொழில்' - 1 ஆண்டு சந்தா ரூ.800/- விடுதலை சந்தா  - 1 ஆண்டு சந்தா ரூ.1800/- வழங்கினர்.

No comments:

Post a Comment