மதுரை மாநகர் பீபீ குளம் பகுதியினை சேர்ந்த, கோ.புதூரில் தேநீர்க் கடை நடத்தி வந்த நவநீதன் கரோனா தொற்று காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14.6.2021) காலை 11.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவ ருக்கு துணைவியாரும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment