முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல்

மேனாள் கல்வி அமைச்சர் நண்பர் செ.அரங்கநாயகம் அவர்கள்  (வயது 90) கடந்த ஒரு மாதகாலமாக உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்   29.04.2021 அன்று பிற்பகல் இயற்கையெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.4.2021

No comments:

Post a Comment