மலேசிய தொண்டறச் செம்மல் கு.பாலசுப்பிரமணியனுக்கு நமது ஆழ்ந்த இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

மலேசிய தொண்டறச் செம்மல் கு.பாலசுப்பிரமணியனுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

v20

மலேசிய மேனாள் தேர்வாணையக் குழு உறுப்பினர், ஈப்போ செயிண்ட் மைக்கேல் பள்ளியின் தலைமையாசிரி யர், பன்னாட்டுத் தமிழ் உறவு மனித நேய மலேசிய மாநாட்டை திறம்பட நடத்திய தீரர், மனிதநேய மாண்பாளர், பேராசிரியர் கு.பாலசுப்ரமணியம் அவர்கள் இயற்கையெய்திய செய்தி கேட்டு மிகவும் துயருறுகிறோம்.

அவரது இழப்பு தமிழ்கூரும் நல்லுலகத்திற்கொரு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆறுதலும் இரங்கலும்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

28.2.2021

No comments:

Post a Comment