தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கப் பட்ட நாகர்கோயில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. அருகில் உள்ள பிற மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கி செல்கின்றனர். இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த புத்தக நிலையத்தில் ரூ. 11000க்கு இயக்க நூல்கள் விற்பனையானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment