தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் உதயசூரியனை உதிக்கச் செய்வீர்! உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!! ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்த வருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா? ...
Sunday, February 28, 2021
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
அரும்பாக்கம் காங்கிரசு பிரமுகர் க.வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா
21..2..2021 மாலை, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா வேப்பேரி அனிதா பள்ளியில் நடைபெற்றது. மணமக்கள் ஆர்.கார்த்திகேயன்-எம்.பிரசன்னா (எ) பிரியா இணையரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர...
விடுதலை சந்தா
பொதுக்குழு உறுப்பினர் நெய்வத்தளி த. சவுந்தரராசன் 'விடுதலை' அரையாண்டு சந்தா ரூ. 1000, திருச்சி மாவட்டச் செயலாளர் இரா. மோகன்தாஸ் 'விடுதலை' அரையாண்டு சந்தா ரூ. 900 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். ...
பாஜக பணம் தந்து வெற்றிபெற முயல்கிறது: மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, பிப். 28- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணப்பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா குற்றம்சாட்டி உள்ளார். 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடை பெறும் மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசி...
மலேசிய தொண்டறச் செம்மல் கு.பாலசுப்பிரமணியனுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்
மலேசிய மேனாள் தேர்வாணையக் குழு உறுப்பினர், ஈப்போ செயிண்ட் மைக்கேல் பள்ளியின் தலைமையாசிரி யர், பன்னாட்டுத் தமிழ் உறவு மனித நேய மலேசிய மாநாட்டை திறம்பட நடத்திய தீரர், மனிதநேய மாண்பாளர், பேராசிரியர் கு.பாலசுப்ரமணியம் அவர்கள் இயற்கையெய்திய செய்தி கேட...
பக்தியின்பெயரால் பார்ப்பனர்களின் சுரண்டலும், பொருள் விரயமும்
மயிலாடுதுறை, பிப். 28- மயிலா டுதுறை காவிரிக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் காய்கறிகள், பழங் கள் இவற்றோடு பணத்தையும் பார்ப்பனர்களிடம் கொடுத்து பூஜை செய்தனர். பார்ப்பனர்கள் பூஜை முடிந் ததும் தங்களுக்குத் தேவை யான பொருள்கள், பணத்தை எடுத்த...
வங்கி துணை மேலாளர் பணி நிறைவு - பாராட்டு
பெரியார் திடலில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேப்பேரி கிளை அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றி பணியிலிருந்து ஓய்வு பெறும் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு 26.2.2021 அன்று மாலை நடைபெற்றது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற...
'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்
பெங்களூரு - அல்சூரில் வசித்து வருகின்ற முத்து.செல்வன் 'திராவிடப் பொழில்' சந்தா ரூ.800, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஆர்.சுவாமிநாதன் (27.2.2021, சென்னை) பகுத்தற...
‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண்சட்டங்கள் 2020'' நூல் வெளியீடு
விவசாயிகளைக் காப்போம் - மாநில உரிமைகளைக் காப்போம்! புத்தக வெளியீட்டில் தமிழர் தலைவர் புகழுரை சென்னை, பிப். 28- "விவசாயிகளைக் காப்போம் - மாநில உரிமைகளைக் காப்போம்!" என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நூல் வெ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்