மதுரை மாநகரில் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

மதுரை மாநகரில் விடுதலை சந்தா சேர்ப்பு


வழக்குரைஞர் கருப்பசாமியின் மகன் சிலம்பரசன் விடுதலை சந்தாவினையும், திமுக முதுபெரும் தோழர் சண்.பாலசுப்பிரமணி விடுதலை சந்தாவினையும், மேல அனுப்பானடி வேல்துரை விடுதலை சந்தாவினையும், மதுரை மாநகர் திராவிடர் கழக மகளிரணி செயலாளர் க.நாகராணி - மாநகர் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் பேக்கரி கண்ணன் ஆகியோர் விடுதலை  சந்தாவினையும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சுப முருகானந்தம்,மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மண்டலச் செயலாளர் நா.முருகேசன், தோழர் பொ.பவுன்ராசரிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment