நன்கொடை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் 2.2.2020 அன்று கபிஸ்தலத்தில் திருமணம் செய்து கொண்ட க.அழகிரி-பிரியங்கா இணையருக்கு இன்று (28.11.2020) ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! அலைப்பேசி: 9791971440


No comments:

Post a Comment