கடலூர் மண்டலத் தலைவர் ஆர்.பி.எஸ். (எ) அரங்க.பன்னீர்செல்வம் -தங்கம் பன்னீர்செல்வம் மகள் ஆர்.பி.எஸ்.இளந்தென்றல்-கே.சி.டி.விஷ்ணு மகேஸ்வரன் ஆகியோரின் இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவை கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையேற்று நடத்திவைத்தார். கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மேனாள் எம்.பி. நெய்வேலி வெ.குழந்தைவேலு, திண்டிவனம் தாகூர்,அய்ஜிஜே கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் டாக்டர் கே.சி.ராஜாபாதர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், மணமக்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். (வடலூர் மங்கையர்க்கரசி திருமணமண்டபம், வடலூர், 26.11.2020)
Saturday, November 28, 2020
ஆர்.பி.எஸ். இல்ல மணவிழா- தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment