சமூகநீதிமீது மீண்டும் மீண்டும் மரணத் தாக்குதல்!மத்திய அரசின் கல்வி உதவித் தொகை எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்குக் கிடையாதாம்!மத்திய அரசின் கல்வி உதவித் தொகை எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குக் கிடையாதாம் - 60 லட்சம் மாணவர்களின் கல்விக் கண்ணைப் பறிக்கும...
Monday, November 30, 2020
மறுக்கப்பட்ட வாய்ப்புக் கதவு மீண்டும் திறக்கப்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்!
செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா
செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா?டிச.5 இல் சென்னை தொலைக்காட்சி நிலையம்முன் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்புபா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில், வளர்ச்சி, வேலை வாய்ப்புத் தருவோம் என்று கூறி, வாக்குகளைப் பெற்ற...
பஞ்சாப் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்புபஞ்சாப் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:அண்மையில் நாடாளுமன்றத்தில்...
திராவிட மாணவர் கழக போராட்ட நாள் மற்றும் "திராவிட நாற்று" மின்னிதழ் தொடக்க விழா (காணொலிக் காட்சியில்)
நாள்: 1.12.2020, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிவரவேற்புரை: இரா.செந்தூரபாண்டியன்(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)மின்னிதழ் முதல் மாத இதழை வெளியிட்டு சிறப்புரை: ஆசிரியர் கி....
மாநிலத்திலேயே சிறிய கழக மாவட்டமான மன்னார்குடி மாவட்டம் 136 'விடுதலை' சந்தா வழங்கி சாதனை
மன்னார்குடி கழக மாவட்டம் வடுவூர் தென்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் சி.சூரியசேகர் (எ) பாமா, ஒரு விடுதலை சந்தாவையும், தென்பாதி வீ.நவசிங்கம், ஒரு 'விடுதலை' சந்தாவையும், வடுவூர் ஊராட்சித் தலைவர் ந.பாலசுந்தரம் ஒரு 'விடுதலை' சந்தாவையும், திமுக ஒன்றியக்கு...
சிறு வணிகர்களுக்கான நிதி சேவை திட்டம்
சென்னை, நவ. 30- இந்தியா வின் மிகப்பெரிய வணிக கட் டணம் செலுத்தும் நிறுவன மான பாரத்பே, தற்போது சென்னை நகரில் அதன் நிதி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்தது. இந்நிறுவனம், நாட்டில் சிறு வணிகர்களுக்கு விருப்பமான நிதிச் சேவை கூட்டாளராக மாறுவதை நோக்கமாகக் கொண்...
நன்கொடை
பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராசன் - முத்துகண்ணு இணையரின் மகன் ந.மு.பகுத்தறிவாளனின் 23ஆவது பிறந்த நாள் (1.12.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000 வழங்கப் பட்டது. நன்றி! வாழ்த்துகள்!! ...
விமானப் போக்குவரத்துக்கு தடை: மத்திய அரசு உத்தரவு!
மும்பை, நவ. 30- கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இதனால் இந்தியாவில் அயல்நாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.இதன்பின் சில மாதங்களில் உள்நாட்டு ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி அருகே போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளோடு நேர்மையுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிபந்தனைய...
பெரியார் கேட்கும் கேள்வி! (178)
கலைப் பண்டிதர்களை உற்பத்தி செய்ய கல்லூரிகளும், புராணக் கதைப்படி கடவுள்களை வைத்திருக்கக் கோவில்களும், அவர்கள் திருவிளையாடல்களை நடவடிக்கையில் காட்ட திருவிழாக்களும், இதற்கு நம் செல்வங்களும், இவற்றை சரிவர நடத்திக் கொடுக்கவும் பிரசாரம் செய்யவும் தேவஸ்தா...
சென்னை மண்டலத்தில் கழக சுவரெழுத்து பிரச்சாரப் பணி
சென்னை மண்டலத்தின் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, திருவெற்றியூர் கழக மாவட்ட பகுதிகளில் தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2020), தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.12.2020) முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ...
நாளை விடுதலையுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 88ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பிதழ் இளையோர் பார்வையில் இயக்கத் தலைவர்
உதயநிதி ஸ்டாலின்வேல்முருகன்மு.வீரபாண்டியன்ஆளூர் ஷாநவாஸ்பேரா.ஹாஜாகனித.சீ.இளந்திரையன்கவிஞர் யுகபாரதிகவிஞர் அறிவுமதிபிரின்சு என்னாரெசு பெரியார்வழக்குரைஞர் மணியம்மைமதிவதனிஆகியோரின் கட்டுரைகள் மற்றும் பெட்டிச் செய்திகள் ...
கழகக் களத்தில்...!
1.12.2020 செவ்வாய்க்கிழமைதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா சீர்மிகு கருத்தரஙகம்வடக்குத்து (இந்திரா நகர்): மாலை 5.00 மணி * இடம்: மணி எலக்ட்ரிக்கல் அரங்கம், மாற்றுக்குடியிருப்பு, ராணி & ராணி எதிர்புறம் * வரவேற்புரை: சி.மணிவேல்...
புதிய தளர்வுகளுடன் பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
டிச.7முதல் கல்லூரிகளில் இளநிலை இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்க அனுமதிசென்னை, நவ. 30- தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்...
பொம்மை பெயரில் துப்பாக்கி இறக்குமதி
உதவிய அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குமும்பை, நவ. 30- பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவிய சுங்கத் துறை அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஆறு சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிபிஅய் விசாரணை நடத்தவு...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை குறைக்கக் கோரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ. 30- கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத் துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நேற்று (29.11.2020) சமூக சமத்துவத்துக்கான மருத்து வர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்க...
‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியைத் திணிப்பது பகிரங்கமான பண்பாட்டுத்திணிப்பு
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடுங்கண்டனம்சென்னை, நவ. 30- அரசு தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பில் சமஸ்கிருத மொழியைத் திணிப்பது பகிரங்கமான பண்பாட்டுத் திணிப்பு என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு....
மோட்ச - நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச - நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். ('குடிஅரசு' 25.1.1949) ...
‘கோமாதா வறுவல்' என்று கூறினால் இந்துக்கள் மனது புண்படுமாம்!
உயர்நீதிமன்றம் கூறுகிறதுகொச்சி, நவ.30 கேரள மாநில சமூக செயற்பாட்டாளர் ரெகானா என்பவர் சமையல் நிகழ்ச்சியில் கோமாதா வறுவல் என்று கூறியதால், அப்படி கூறியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தென் இந...
செய்தியும், சிந்தனையும்....!
பிச்சைக் காசோ!நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு வருகை.தமிழ்நாடு அரசு கேட்ட தொகையைக் கொடுக்கவா போகிறார்கள்? 2015 சென்னை வெள்ளத்தின்போது தமிழ்நாடு அரசு கோரிய தொகையோ ரூ.2,500 கோடி. மத்திய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1,3...
Sunday, November 29, 2020
அடுத்த புயல் எச்சரிக்கை - அரசு இயந்திரம் வேகமாக செயல்படட்டும்!
* அரும்பாடுபட்டு உழைத்து விளைச்சலின் பலன்காணும் கட்டத்தில் புயலாலும், வெள்ளத்தாலும் பயிர்கள் நாசமான கொடுமை - விவசாயிகள் கண்ணீர்!* பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், இழப்பீடு வழங்கப்படவேண்டும்!இவ்வாண்டு நல்ல விளைச்சலால் பலன் கிட்டும் என்று விவசாய ம...
குடந்தை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் வழங்கிய 54 விடுதலை சந்தா (ரூ.66,100)
கும்பகோணம் கிருஷ்ணா மெடிக்கல் உரிமையாளர் ரி.தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், திமுக பொறுப்பாளர் குணசீலன் ஒரு விடுதலை சந்தாவையும், 45ஆவது வட்ட திமுக செயலாளர் சாக்கோட்டை கண்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், நகர தலைவர் கவுதமன் நகர மகளிர் அணி தலைவ...
பெரியார் சிலையை உடைப்பதாக மிரட்டல்!
இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கைதுகோவை, நவ. 29- கோவை பகுதியில், பெரியாருக்கு எதிரான கருத்து பதிவிட்டது தொடர்பாக இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கொலை மிரட் டல் விடுத்ததாக இந்த அமைப்பின் பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.திரிபுராவில் பாஜக ஆட் ச...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மோடி அரசின் தனியார்மயமாக்கலை தான் எதிர்ப்பதால், பாஜக தன்மீது தாக்குதலை நடத்துகிறது. டில்லிக்கு நாங்கள் அடிமைகள் அல்ல என்கிறார் டி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவரும், தெலுங்கான மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ்.டெக்கான் க...
பெரியார் கேட்கும் கேள்வி! (177)
இசைக் கச்சேரி என்பது முருகன், இராமன், கிருஷ்ணன் முதலியவர்களை தெய்வமாக திராவிடர்களை வணங்கச் செய்யும் பிரச்சாரமே அல்லாமல் வேறு என்ன?- தந்தை பெரியார், “குடிஅரசு”, 05.08.1944‘மணியோசை’ ...
டிசம்பர் 2 - தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் மாணவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது
உரத்தநாடு வடசேரியில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் 24.11.2020 மதியம் 2 மணி அளவில் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் வடசேரி தி.வ.ஞானசிகாமணி இல்லத்தில் வடசென்னை மாணவர் கழகச் செயலாளர் வடசேரி இரா.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. சந்திப்புக் கூட்டத்தில் மா...
கழகத் தோழர்கள் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்தனர்
நாச்சியர்கோவிலில் சிகிச்சை பெற்றுவரும் முருகனை கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, திருவிடைமருதூர் ஒன்றிய ...
குஜராத்தில் சோகம்: கரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: 5 நோயாளிகள் பலி
ராஜ்கோட், நவ. 29- குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் உள்ள கரோனா மருத்துவ மனையில் திடீர் தீவிபத்து ஏற் பட்டது. இதில், 5 நோயாளி கள் இறந்துள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதி மாவ்டி பகுதியில் உள்ளது உதே சிவானந்த் மருத்துவ...
நாகை திருவள்ளுவனிடம் தொலைபேசிமூலம் தமிழர் தலைவர் நலன் விசாரிப்பு
தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு நலமடைந்து வரும் நிலையில் தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு கேட்டறிந்து மருத்துவர்களின் வழிகாட்டுதலை சரியாக கடைப்பிடித்து நலம் பெற்று வர ...
நன்கொடை
சென்னை ஆதம்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் ஆலந்தூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (29.11.2020) யொட்டி அவரது மகன் ஆர்.லட்சுமிபதி அவர்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார்...
தமிழர் தலைவர்வாழ்த்து
முன்னாள் அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு தலைவருமான பொன்.முத்துராமலிங்கம் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர...
பெரியார் பெருந்தொண்டர் பிச்சைமுத்து படத்திறப்பு
திருவிடைமருதூர் திராவிடர் கழக முன்னாள் ஒன்றிய துணைத் தலைவரும் சட்ட எரிப்பு வீரருமான பெரியார் பெருந்தொண்டர் கல்யாணபுரம் கே.எஸ்.பிச்சமுத்துவின் முதலாமாண்டு வீரவணக்க நிகழ்ச்சி 24-11-2020 மதியம் 12:30 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக...
வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் மற்றும் டாக்டர் சியாம் சுந்தர் பெயரில் அறக்கட்டளைக்கு ரூ.ஒரு லட்சம் தொகை அறிவிப்பு
அவரின் தொண்டறத்தை நினைவுகூர்ந்து தமிழர் தலைவர் நெகிழ்ச்சி!சென்னை, நவ. 29- வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம், மருத்துவர் சியாம் சுந்தர் நினைவு அறக்கட்டளையை அறிவித்து, அறக்கட்டளைக்கு ரூ. ஒரு லட்சம் தொகை யையும் அளிப்பதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...
ஆசிரியருக்குக் கடிதம்: மழைநீர் - உயிர்நீர்
நீரின்றி அமையாது உலகு - மழைநீர் உயிர்நீர் என்றெல்லாம் மேடைதோறும் முழங்குகின்றோம். ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீரை சேமித்து வைத்து அதனை கோடை காலங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக நீர்நிலைகளான ஏரி, குளம், கிணறு,...
இந்தியக்கடற்படை விமானம் விபத்து: விமானியைத் தேடும் பணி தீவிரம்
புதுடில்லி, நவ. 29- இந்திய கடற் படைக்கு சொந்தமான விமா னம், பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்ட நிலை யில், மற்றொரு விமானியை தேடும் பணி நடைபெற்று வரு கிறது.இதுகுறித்து இந்திய கடற் படை வெளியிட்டுள்ள செய்திக் க...
விடுதலை சந்தா
மதிமுக மாநில வெளியீட்டுச் செயலாளர் டாக்டர். நவபாரத் நாராயணன் ராஜா ’விடுதலை’ ஓராண்டு சந்தாவினை விருதுநகர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியிடம் வழங்கினார். ...
தமிழர் தலைவர் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல் தீர்மானம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் மாவட்ட செயலாளர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணை செயலாளர் இரா.ஆழ்வார் பெரியார் மய்ய பொறுப்பாளர் சு.காசி...
வருணங்களின் அமைப்பு முறை
தந்தை பெரியார்பஞ்சமர் - பெயர்ச்சொல்!அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்த வர்களா?தீண்டாமை என்பது எ...
செய்தியும், சிந்தனையும்....!
இது என்ன ஜனநாயகம்?தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் ரத்து.எங்கள் மாநிலத்தில், எங்கள் அரசு செலவில், எங்கள் மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு நாங்கள் மேற்பட...
என்றும் வாழும் பகுத்தறிவு ஏந்தல் கலைவாணரின் 112 ஆம் பிறந்த நாளில்...!
நகைச்சுவை அரசராக திரைப்படங்களில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓர் அமைதியான அறிவுப்புரட்சி செய்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!கலைவாணர் வழமையான கல்வி பெறாதவர்; ஆனால், பச்சை அட்டை ‘குடிஅரசு' தான் அவருக்கு...
Saturday, November 28, 2020
‘வேத வெறி இந்தியா' நூலுக்குத் தடை - நூலாசிரியர்மீது கிரிமினல் வழக்கு
தமிழக அரசு ஆரியத்தின் குரலாக மாறலாமா?வழக்கு நடந்தால் பல உண்மைகள் மக்கள் மன்றத்திற்கு வெளிச்சத்திற்கு வரும்!தமிழ் இன உணர்வாளர் பொழிலன் எழுதிய ‘வேத வெறி இந்தியா' நூலுக்குத் தடையும், நூலாசிரியர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்திருப்பது வன்மையான கண்...
மாலன்களுக்கு.. அதிகார திமிரால் ஆட வேண்டாம்!
* மின்சாரம்2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் - திமுக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில் அக்ரகாரம் அல்லும் பகலும் அதே நினைப்பில் வரிந்து கட்டிக் கொண்டு அவர் களுக்கே உரித்தான வகைகளில் அவர்கள் நம்பும் முப்பத்து முக்கோ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்