திராவிடர் கழக வெளியுறவுச் செயலாள ரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தந்தையார் மறைந்த துரை.கோவிந்தராஜூலு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை (31.10.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை அளிக்கப்பட்டது.
Saturday, October 31, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment