ஜஸ்டிஸ் திரு.வி.ஆர். கிருஷ்ண அய்யர் பேசுகிறார் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

ஜஸ்டிஸ் திரு.வி.ஆர். கிருஷ்ண அய்யர் பேசுகிறார்

.com/img/b/R29vZ2xl/AVvXsEisNwGtCEBa87x1brYi-sUlyn4teO3ltxKZ4IbAaSD-08Hu6o3RvBs_sTsi0Q3qpYrGqQJUeBcfbtmdBeythn_e1ZAY9UUKXMu9egJXYIRLhmKm_y2hZQSfB_klPn0bgTEzrKYl-bbbI8g/


ஜஸ்டிஸ் திரு.வி.ஆர். கிருஷ்ண அய்யர் “கிரிமினல் சட்டத்தில் சமுதாய மாற்றந் தேவை” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:


நில பிரபு தலைமுறை இருந்த இந்திய நாட்டில் பிராமணர்களும், சத்திரியர்களும், சூத்திரர்கள் மேல். சவாரி செய்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் மிகக் கொடுமை. ஒரு சூத்திரன் பிராமணனைக் கொன்றால், அவன் கொதிக்கும் மதுவை குடிக்கும்படிச் செய்யும்  தண்டனை. ஆனால் பிராமணர்கள் கொலை தண்டனையிலிருந்து விதி விலக்களிக்கப்பட்டார்கள். பெண் நிலைமை தரும சாத்திரங்களில் மிகக் கொடுமையாக உரிமை மறுக் கப்பட்டு தீயிட்டுப் பொசுக்கி சாகடிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது - என்கிறார் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்.


No comments:

Post a Comment