தென் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மாணவர் கழக பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

தென் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மாணவர் கழக பொறுப்பாளர்கள்


தூத்துக்குடி மாவட்டம் கல்லூரி மாணவர் அமைப்பு:


ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - மா.தெய்வப்பிரியா


சாண்டி பாலிடெக்னிக் மாணவர் கழக அமைப்பாளர் - செ.நவீன்குமார்


காமராசர் கலைக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - ஆ.லெனின்


வ.உ.சி. கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - ஆ.பிரபா


பள்ளி மாணவர் அமைப்பு:


த.ஸ்.நேவிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - செ.வள்ளி


 


நாகர்கோயில் (குமரி மாவட்டம்)


நாகர்கோவில் நகர மாணவர் கழக அமைப்பாளர் - பிரதீசுராஜா


மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் - இசைச்செல்வி


அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் - இசைக்கண்ணன்


 


நெல்லை மாவட்டம் பள்ளி மாணவர் அமைப்பு:


ஜான் மேல்நிலைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - க.அசோக்குமார்


லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - கோ.ஆகாஷ்


கல்லூரி மாணவர் அமைப்பு:


அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - க.விசாலாட்சி


 


தென்காசி மாவட்டம்


மாவட்டத் தலைவர் - தே.ம. அமுதன்


மாவட்டச் செயலாளர் - சே.இளவரசன்


மாவட்ட அமைப்பாளர் - செ.இனியன்


பள்ளி மாணவர் அமைப்பு:


ஷாலோம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - எம்.சுதன்


 


விருதுநகர் மாவட்டம்


நகர மாணவர் கழக அமைப்பாளர் - பி.அபினேஸ்


கல்லூரி மாணவர் அமைப்பு:


செந்தில் குமார நாடார் கல்லூரி  மாணவர் கழக அமைப்பாளர் - அ.அன்பரசு


பள்ளி மாணவர் அமைப்பு:


A.S.P.C.C.. முனிசிபில் உயர்நிலைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர்கள்: வி.பிரசன்னா தேவி, வி.கமல்சத்யா


 


மதுரை புறநகர் மாவட்டம்


மாவட்ட தலைவர் - எஸ்.ஜி.சித்தார்த்தன்


மாவட்ட செயலாளர் - பெ.தமிழ்மணி


மாவட்ட அமைப்பாளர் - பா.கருப்பசாமி


P.K.N ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திருமங்கலம் மாணவர் கழக தலைவர் - கே.தனுஸ்குமார்


செயலாளர் - ம.ரஞ்சித்குமார்


அமைப்பாளர் - ம.தருண்குமார்


கல்லூரி மாணவர் அமைப்பு:


சாக்ஸ் M.V.M.M.. கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - விசய்


 


மதுரை மாநகர் மாவட்டம்


மாவட்ட தலைவர் - எஸ்.அருள்குமார்


மாவட்டச் செயலாளர் - மு.கவின்


மாவட்ட அமைப்பாளர் - தி.நாத்திகன்


பள்ளி மாணவர் அமைப்பு:


தேவசகாயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - அ.சவுசிகா


O.C.P.M.. பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் - சு.மகாமதி


கல்லூரி மாணவர் அமைப்பு:


மருத்துவக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - ச.சத்தியபிரியா


 


தேனி மாவட்டம்


மாவட்ட தலைவர் - ம.பூவரசன்


மாவட்ட செயலாளர் - எம்.முத்துப்பாண்டி


மாவட்ட அமைப்பாளர் - வீ.எஸ்.பெரியார்மணி


பழனி மாவட்டம்


மாவட்டத் தலைவர் - தமிழ்ச்செல்வன்


மாவட்டச் செயலாளர் - இராசா


மாவட்ட அமைப்பாளர் - எடிசன் செல்வா


நகர மாணவர் கழக அமைப்பாளர் - இரா.சிந்து


பழனி ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் - வி.அருண்குமார்


பள்ளி மாணவர் அமைப்பு:


ஆண்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அமைப்பாளர் - இரா.தமிழ்ச்செல்வன்


அக்சயா அகாடமி மெட்ரிக் பள்ளி அமைப்பாளர் - பெ.திக்ஷிகா


 


திண்டுக்கல் மாவட்டம்


மாவட்டத் தலைவர் - கார்த்திக்


மாவட்டச் செயலாளர் - திலீபன்


மாவட்ட அமைப்பாளர் - தமிழ்மாறன்


 


No comments:

Post a Comment