தமிழகத்தில் மேலும் 2,608 - பேருக்கு கரோனா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

தமிழகத்தில் மேலும் 2,608 - பேருக்கு கரோனா

சென்னை,அக்.31 தமிழகத்தில்  புதிதாக  2,608- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  7,22,011- ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று ஒரே நாளில் 723- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  


தமிழகத்தில் கரோனா தொற்றில் இருந்து நேற்று (30.10.2020)  ஒரே நாளில் 3,923- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புடன் 23, 532- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment