'விடுதலை' சந்தாக்களை திரட்டும் வகையில் மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்களை சந்திக்க  கழகப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார் பயண விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

'விடுதலை' சந்தாக்களை திரட்டும் வகையில் மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்களை சந்திக்க  கழகப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார் பயண விவரம்

'விடுதலை' சந்தாக்களை திரட்டும் வகையில் மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்களை சந்திக்க  கழகப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார் பயண விவரம்



கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்


22.10.2020          -              சிதம்பரம் மாவட்டம்


23.10.2020          -              விழுப்புரம் மாவட்டம்


24.10.2020          -              புதுச்சேரி மண்டலம்


25.10.2020          -              கள்ளக்குறிச்சி மாவட்டம்


26.10.2020          -              பெரம்பலூர் மாவட்டம்


27.10.2020          -              விருதாச்சலம் மாவட்டம்


28.10.2020          -              திண்டிவனம் மாவட்டம்


29.10.2020          -              அரியலூர் மாவட்டம்


30.10.2020          -              திருவண்ணாமலை மாவட்டம்


31.10.2020          -              கடலூர் மாவட்டம்


கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார்


30.10.2020          -              தாராபுரம் மாவட்டம்


31.10.2020          -              மேட்டுப்பாளையம் மாவட்டம்/நீலமலை மாவட்டம்


01.11.2020          -              கோயமுத்தூர் மாவட்டம்


07.11.2020          -              திருவாரூர் மாவட்டம்


08.11.2020          -              திருத்துறைப்பூண்டி மாவட்டம்


09.11.2020          -              நாகப்பட்டிணம் மாவட்டம்


10.11.2020          -              காலை 9 மணி காரைக்கால்


                                                            11  மணி முதல் மாலை வரை மயிலாடுதுறை மாவட்டம்


15.11.2020          -              கும்பகோணம் மாவட்டம்


16.11.2020          -              பட்டுக்கோட்டை மாவட்டம்


21.11.2020          -              காலை திருச்சி மாவட்டம் - மாலை லால்குடி மாவட்டம்


22.11.2020          -              காலை கரூர் மாவட்டம் - மாலை நாமக்கல் மாவட்டம்


23.11.2020          -              காலை ஈரோடு மாவட்டம் - மதியம்  கோபி மாவட்டம் 


                                                            மாலை திருப்பூர் மாவட்டம்


28.11.2020          -              தஞ்சாவூர் மாவட்டம்


29.11.2020          -              மன்னார்குடி மாவட்டம்


 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாருடன்  ஈரோடு த.சண்முகம்  (அமைப்பு செயலாளர்), இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), த.சீ.இளந்திரையன்  (மாநில இளைஞரணி செயலாளர்)  ஆகியோர் பங்கேற்பர்.


- தலைமை நிலையம், திராவிடர்கழகம்


குறிப்பு: மண்டல, மாவட்ட கழகப்பொறுப்பாளர்களும், தோழர்களும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு பணிக்கு வருகை தரும் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து விடுதலை வளர்ச்சிக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment