* நமது கருத்துகளையும், அறிக்கைகளையும் இருட்டடிக்கும் ஊடகங்கள்!* கரோனா காலகட்டத்திலும் நம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும்*திருப்பணியைச் செய்து வருவது ‘விடுதலை'யே!நமது கழகப் பொறுப்பாளர்கள் சந்தா சேர்க்கும் பணி பாராட்டத்தக்கது!தமிழர் இல்லம் என்பதற்கு ...
Saturday, October 31, 2020
தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'யே என்ற குன்றக்குடி அடிகளாரின் மெய்வாக்குப் பலிக்கட்டும்!
பெரியார் பெருந்தொண்டர் வை. தெட்சிணாமூர்த்தி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்
காணொலி வாயிலாக படத்திறப்பு - நினைவேந்தல்நாள்: 1.11.2020 (ஞாயிற்றுக்கிழமை)இடம்: U.R மாளிகை, கோவிந்தகுடிகாலை 10.30 மணிக்கு : வரவேற்பு:தி.கலைச்செல்வன் (தமிழாசிரியர் (ஓய்வு) கவித்தலம்), தலைமை: தி. இராசப்பா (மு.மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முன்...
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி...!!
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வுஇஸ்தான்புல்,அக்.31 துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய...
வெளியே செல்ல திடீர் தடை!
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் வீட்டுக்காவலா?சிறீநகர்,அக்.31 ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல் லாவை நேற்று (30.10.2020) வெளியே செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை தடுத்து வீட்டுக்குள் முடக்கினர்...
சிறுவர்களை அடிமையாக்கும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு முழுத் தடை
புதுடில்லி,அக்.31, இந்தியாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களின் உயிரை பலி வாங்கி வந்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு நேற்று (30.11.2020) முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்கனவே இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்தவர்களும் இனி விளையாட ...
தமிழகத்தில் மேலும் 2,608 - பேருக்கு கரோனா
சென்னை,அக்.31 தமிழகத்தில் புதிதாக 2,608- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 723- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ...
வட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது : மத்திய அரசு விளக்கம்
புதுடில்லி,அக்.31, மத்திய அரசு அறிவித்த வட்டிக்கு வட்டி சலுகை, பயிர் மற்றும் டிராக்டர் கடன் களுக்கு பொருந்தாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித் துள்ளது.கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட...
தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி
மயிலாடுதுறை,அக்.31, 2021இல் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலை மையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 30.10.2020 அன்று செய்தியாளர் களிடம் கூற...
தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் பாரதீய ஜனதாவின் ‘வெற்றிவேல்’ யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்
காவல்துறையில் திருமாவளவன் புகார்சென்னை,அக்.31, தமிழக டிஜிபி அலுவலகத்தில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:பாஜ சார்பில் நடத்தப்படவுள்ள ‘வெற்றிவேல் யாத்திரை’ தமிழ் நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத...
கரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி,அக்.31, கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதிகட் டத்தை எட்டியுள்ள நிலையில், அவை பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதுதொடர்பாக மத்திய சுகா...
ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றுவதாலே நீலவண்ண நிலவு என்று பெயர் பெற்றது
சென்னை அக் 31 நீலவண்ண நிலவு இன்று இரவு (31.10.2020)தோன்ற உள்ளதாக செய்திகள் வருகிறது. இதற்கு நிலவு நீல நிறத்தில் இருக்கும் எனப் பொருள் இல்லை. ஒரே மாதத்தில் இரு முழு நிலவு தென்படும் போது இரண்டாவதாகத் தோன்றும் முழு நிலவுக்கு புளூ மூன் எனப் பெயராகு...
7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் : தலைவர்கள் கருத்து
சென்னை,அக்.31, மருத்துவப் படிப் புக்கான சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். செப்டம்பரில் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. சொலிசிட்டர...
நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாள ரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தந்தையார் மறைந்த துரை.கோவிந்தராஜூலு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை (31.10.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ர...
மணப்பாறையில் பொ.திருமால் நினைவுநாள் நிகழ்வு
திருச்சி, அக். 31- பெரியார் பெருந்தொண்டர் மணப்பாறை பொ.திருமால் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது இல்லத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது படத் திற்கு வீரவணக்கம் செலுத் தப்பட்டது.தொடர்ந்து நினைவு நாள் கூட்டம் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் துரை.காச...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:தமிழ் நாடு அரசு பிறப்பித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த கல்வி ஆண்டில் தமிழ் நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத...
பெரியார் கேட்கும் கேள்வி! (149)
ஜனசமுகத்தில் பாதியாக இருக்கின்ற தாய்மாரைத் தவிக்கவிடுவது தானா இந்து மதம்? இந்து மனுதர்மம்? இந்து மதத்தின் அடிப்படையான அஸ்திவாரம்? என்று தான் நாம் கேட்கின்றோம். இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு மதம் மத மாகுமா? என்று யோசித்துப் பாருங்கள். ...
தென் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மாணவர் கழக பொறுப்பாளர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கல்லூரி மாணவர் அமைப்பு:ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - மா.தெய்வப்பிரியாசாண்டி பாலிடெக்னிக் மாணவர் கழக அமைப்பாளர் - செ.நவீன்குமார்காமராசர் கலைக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் - ஆ.லெனின்வ.உ.சி. கல்லூரி ...
அரியலூர் மாவட்ட கழக சார்பில் 40 'விடுதலை' சந்தாக்கள் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டது
அரியலூர் மாவட்ட கழக சார்பில் 40 'விடுதலை' சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்டத் தலைவர் இரா.நீலமேகம், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட அம...
தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் மீது மனுதர்மத்தை காரணம் காட்டி போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பபெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் கூட்டம் ந...
நரம்புக் கோளாறு - சதைப் பிடிப்பு நோய்களுக்கு, நவீன மருத்துவ சிகிச்சை மய்யம் திறப்பு
சென்னை, அக். 31- பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் சென்னையின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் (SIMS Hospital) நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க தனிச் சிறப்பு மய்யம் 29...
காரைக்குடியில் விடுதலை சந்தா
காரைக்குடியில் விடுதலை சந்தாகாரைக்குடி கவிஞர் மனோ.இளங்கோ விடுதலை சந்தாவை மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்: நகர செயலாளர் திக.கலைமணி. மாவட் டச் செயலாளர் ம.கு.வைகறை. ...
திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் நீலாங்கரையில், மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் செ.குமார், பா.அறிவன...
முதியோர்களின் முக்கிய கவனத்துக்கு...
முதுமை என்பது எப்படி தவிர்க்கப்பட முடியாததோ அப்படித்தான் முதிய வயதில் நோய் எதிர்ப்புச் சக்தி வயது ஏற, ஏற - ஆண்டுகள் உயர, உயர குறைந்து எதிர் விகிதாச்சாரத்தில் இருக்கவே செய்யும். இது இயற்கை. ஆனால் போதிய மருத்துவக் கவனம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
மனிதனை மனிதன் படுத்தும் பாடு
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப...
செய்தியும், சிந்தனையும்....!
‘சூதுவாது' ஆபத்தே!இந்தியாவில் யாரும் 'பப்ஜி' (ஆன்லைன் சூது) விளையாட முடியாது - நிரந்தரத் தடையைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக சீன நிறுவனம் அறிவிப்பு!வரவேற்கத்தக்க முடிவு. வாழ்க்கையே சூதாட்டமாக மாறி தற்கொலையில் கொண்டு விட்டுவிடக் கூடாது அல்லவா!சென்றாண்ட...
ஜே.இ.இ. நுழைவுத்தேர்விலும் முறைகேடு: மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தவர் கைது
கவுகாத்தி, அக் 31 அசாமில் ஜே.இ.இ. எனப்படும் பொறியியல் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்ந்து வெளிவந்...
அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலியான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. தலைவர்
புதுடில்லி, அக். 31 டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கோடிகள் லஞ்சம் கொடுத்தார் என்று புகார் அளித்த பாஜக டில்லி மாநில தலைவர்களுள் ஒருவரான கபில் மிஸ்ரா தான் கொடுத்த பொய் வழக்கு குறித்து வருத் தப்படுவதாகவும், அத...
'நீட்' - அதிர்ச்சிதரும் தகவல்கள்!
'நீட்' தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தலை எடுக்காமல் செய்வது, முதல் தலைமுறையாகக் கல்விச் சாலைகளில் நுழைந் தோர், ஏழை எளியோர், கிராமப்புறத்தைச் சார்ந்தோர் நீட்டினால், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்படு கின்றனர்.கல்வியிலும், ...
சிறப்புக் கேள்வி:
சிறப்புக் கேள்வி:பொள்ளாச்சி மா.உமாபதி,மாநிலச் செயலாளர், கலை இலக்கிய மற்றும் பகுத்தறிவு பேரவை, தி.மு.க.கேள்வி 1 : ”மனுஸ்மிருதி இந்துக்களின் ஆகப்பெரிய சட்ட நூல்” என்று ஒரு பிரிவினரும், “மனுஸ்மிருதி இந்துக்களின் நூலே அல்ல; அது ஆங்கிலேயர்களால் உருவாக...
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் 4 பெண்கள் நோபல் பரிசு பெற்று உள்ள நிலையில், பெண்களை ’அடிமை’ என்றும், "ஆண் துணை இன்றி பெண்கள் வாழக் கூடாது" என்றும் சொல்லும் மனு இன்னமும் இந்திய சமூகங்களில் நிலைபெற்றிருக்கிறதே?- எஸ். தமிழ்ச்செல்வன், சென்...
மனுதர்மம்
பிறப்பிலே யாரும்சமமில்லை எனும்வர்ணாசிரமத்தின்குடுமி தானே மனுதர்மம் பிரம்மாவின் முகத்தில் பிறந்துமுதுகில் நூலணிந்தோருக்குசாமரம் வீசிடும்சாணக்கியம் தானே மனுதர்மம் கல்வி எனும் பேராயுதத்தைஅக்கிரகாரத்திற்கு உள்ளேயேஅடைத்து வைக்க போராடியஅதர்மம் தானே மனுதர...
‘தனித்தமிழ்நாடு’: தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா பெரியார்
‘தனித்தமிழ்நாடு’: தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா பெரியார்?-கி.தளபதிராஜ்1942 ல் இந்தியாவிற்கு வந்த சர்.ஸ்டார் ஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரிட்டிஷ் மந்திரி சபை தூதுக்குழு வினரிடம் பெரியார், ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையை எழுப்பாமல் ‘திராவிடநாடு’ கோ...
நான் ஒரு மனிதன் எனக்கு ஒரு மகள் இருந்தாள்
கல்லைச் செதுக்கி சிலை செய்தேன்கடவுளாக்கினாய் சிறிது நீர் தெளித்தேகருவறையும் கோபுரமும் நான் கட்டினேன்குடமுழுக்குச் செய்து கோவிலாக்கினாய்கனவிலும் கோவிலுக்கு அருகே வந்துவிடாதேகடவுளுக்கே தீட்டாகும் நீ தீண்டினால் என்றாய்கற்பிளந்து கிணறு வெட்டினேன்.அந்தக...
அய்ரோப்பிய செர்ன் அறிவியல் மய்யத்தில் நடராஜர் சிலை வந்ததெப்படி
அய்ரோப்பிய செர்ன் அறிவியல் மய்யத்தில் நடராஜர் சிலை வந்ததெப்படி? சங்கிகள் புரட்டும் வெளிப்பட்ட குட்டும்இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற பல தவறான கூற்றுகள், அறிவியல் என்னும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான கார ணங்கள் ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்ச்சிக்குத் தண்டமா?ஆசிரியர்: முனைவர் நீதியரசர் ஏ .கே .ராஜன்வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18விலை: ரூ 65/- பக்கங்கள்: 64சமூகநீதிக்களத்தில் தொடர்ந்து த...
நூல் அரங்கம்
நூலின் பெயர் : திராவிட நாட்டுக் கல்வி வரலாறுஆசிரியர் : திராவிடப் பித்தன்மீள்பதிப்பாசிரியர் : இரா.பாவேந்தன்வெளியீடு : கயல்கவின்பக்கங்கள் : 232விலை : ரூ.250/- திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என், என்று அழைக்கப்பட்ட என். விஜயரங்கம் நடராஜனால...
பெண்ணுலகே வருக, வெல்க!
பெண்களெல்லாம் பாவயோனிப் பிறப்பே என்றும் பெண்கட்குக் கல்விகேள்வி கூடா தென்றும்வன்னெஞ்சன் மனுசெய்த சாத்தி ரத்தை வளர்தீயில் போட்டெரித்து நீற்று கென்றார்தன்கொண்டான் தனையிழந்த பெண்கள் எல்லாம் களர்நிலமே என்றுரைத்...
மீண்டும் சோசலிசத்தை நோக்கி பொலிவியா - வை.கலையரசன்
தென்னமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டிற்கு சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈவோ மோரலஸ் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சோச லிசத்திற்கான இயக்கம் என்னும் எம்ஏஎஸ் கட்சியின் அதிபர் வேட்பாளரான லூயி ஆர்சே அடுத்து அதிபராக பதவியேற்கவுள் ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்