'முன்னேற்றத்திற்காக நிற்கும் ஒவ்வொரு மனிதனும் பழைய நம்பிக்கைகளின் ஒவ்வொரு கொள்கையையும் விமர்சிக்க வேண்டியது அவசியம்’
என 1930இல் தான் எழுதிய 'Why I am an atheist'
என்ற நூலில் குறிப்பிட்டார் பகத்சிங்.
பகத்சிங் எழுதிய அந்த நூலை ஜீவா மொழிபெயர்த்திட,
தந்தை பெரியார் 1935இல் குடி அரசில் வெளியிட்டார்.
No comments:
Post a Comment