அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் பரிசாக தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்படும் 'விடுதலை' சந்தாவை பெற்றுக் கொள்ள நேரில் வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
2.10.2020
காலை 9 மணி முதல் 12 மணி வரை - தருமபுரி மாவட்டம்
மதியம் 1 மணி முதல் 4 மணி வரை - கிருட்டிணகிரி மாவட்டம்
மாலை 4 மணி முதல் 8 மணி வரை - ஓசூர் மாவட்டம்
3.10.2020
காலை 9 மணி முதல் 2 மணி வரை - திருப்பத்தூர் மாவட்டம்
மாலை 4 மணி முதல் 8 மணி வரை - வேலூர் மாவட்டம்
4.10.2020
காலை 9 மணி முதல் 12 மணி வரை - திருவள்ளூர் மாவட்டம்
மாலை 2 மணி முதல் 6 மணி வரை - இராணிப்பேட்டை மாவட்டம்
இரவு 8 மணிமுதல் 9.30 வரை - செங்கற்பட்டு மாவட்டம்
5.10.2020
காலை 10 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்
அனைத்து ஒவ்வொரு தோழர்களும், பொறுப்பாளர்களும், ஒன்றிரண்டு விடுதலை சந்தாக்கள் வழங்கி மகிழ்ந்திட ஆவன செய்திட வேண்டுகிறேன்.
அன்புடன்
உரத்தநாடு இரா. குணசேகரன், (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா. செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிடர் மாணவர் கழகம்).
குறிப்பு: தந்தை பெரியார் 142வது பிறந்த நாள் விழா மலர் கிடைக்கும்.
No comments:
Post a Comment