பல மதமும் பல ஜாதி வகுப்பும், துவேஷமும் வெறுப்பும், உயர்வு தாழ்வும் ஒழிந்து ஒன்றாக வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கையானாலும் - அதுவரையிலும் இந்த மதப் பிரிவுக்கும் ஜாதி வகுப்புப் பிரிவுக்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு வேண்டியது அவசியமா அல்லது அவரவர்கள் தன் தன் கையாலானபடி நடந்து கொள்ள ஒருவருக்கொருவர் துவேஷத்துடனும் வெறுப்பு டனும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதானா என்பதே நமது முக்கிய கேள்வி?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 18.8.1929
‘மணியோசை’
No comments:
Post a Comment