கரோனா பயத்தைப் பயன்படுத்தி சிறப்புப் பூஜைகள் என்றும், பரிகாரம் என்றும், யாகம் என்றும் மக்களைச் சுரண்டும் பக்தி வியாபாரத்திற்குப் பலியாக வேண்டாம்- மக்கள் விழிப் புடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில்...
Wednesday, September 30, 2020
கரோனா:கடவுள் காப்பாற்றமாட்டார் கட்டுப்பாட்டுடனும் - விழிப்புடனும் இருப்பது மக்கள் கடமை!
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.30 திருமணம், இறுதி நிகழ்ச்சிகள், சந்தைகள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அப ராதம் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறு...
செவ்வாய் கோளில் உப்பு ஏரி : உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரிப்பு
வாசிங்டன், செப்.30 செவ்வாய்கோளின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் புதைந்து போன மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக் காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞ...
கரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் அய்.நா. பொதுச்செயலாளர் கருத்து
நியூயார்க், செப்.30 உலகம் முழுவதும் கரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கும் மைல்கல் என்று அய்.நா. பொதுச் செய லாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.கரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றியது. இந்த ...
வருந்துகிறோம்
கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார்மீது மிகவும் பற்றுக் கொண்ட வரும், இனவுணர்வாளருமான டாக்டர் பி. அய்யலுசாமி அவர்கள் தம் 95ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ...
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட பெண் டில்லியில் மரணம் சாமியார் ஆதித்யநாத் அரசுமீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.30, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் மாவட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் டில்லி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்து போனார். இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது ஆ...
உலகம் முழுவதும் 3 கோடியே 38 லட்சம் பேருக்கு கரோனா
ஜெனீவா, செப்.30 உலகம் முழு வதும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்...
பாலியல் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டையின்றி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.30 பாலியல் தொழி லாளர்களுக்கு அனைத்து மாநிலங்களும் குடும்ப அட்டை இல்லாமல் ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகரோனாவால் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர் களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உத...
பன்னாட்டு மனித உரிமை அமைப்பின்மீதான மத்திய பா.ஜ.க. அரசின் அடக்கு முறைகள் எதிரொலி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு
புதுடில்லி,செப்.30, பன்னாட்டு மனித உரிமை அமைப்பான அம் னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித் துள்ளது.இதுகுறித்து அம்னெஸ்டி சர்வ தேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்: நீட் 2020 தேர்வில் 4 அல்லது 5 கேள்விகளுக்கு தவறான விடைகளை தந்துள்ளதாக தேசிய தேர்வு முகமைக்கு, மாணவர்களும், பெற்றோர்களும் புகார் எழுப்பியுள்ளனர். இது குறித்து மனு அனுப்பு வதற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆ...
பெரியார் கேட்கும் கேள்வி! (118)
ஒரு ஜீவனை பட்டினியாகப் போட்டு கொல்லுவதிலும், ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் காப் பாற்றுவது கொடுமை அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஒரு பெண் எதற்காக விதவையாய் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவரை யாராவது காரணம் சொன்னார்களா? அல்லது எந்த மதமாவது, ...
நன்கொடை
சேலம், கருங்கல்பட்டி (குகை) ஜெ.காமராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 22ஆவது முறையாக ரூ.6000/- நன்கொடை வழங்கியுள்ளார். தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிருவாகத்தின் சார்பில் நன்றித் தெரிவித்துக் க...
தேசிய ரத்ததான தினம்
அக்டோபர் 1ஆம் தேதிஜாதி, மதங்களை இணைக்கும் நாள்சக மனிதரை நேசிக்கும் நாள்மனித உயிர்களை காக்கும் நாள்கரோனா காலத்தில் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்கம் காரணமாக பாதிக்கும் நிலை உருவாகிறது. இறப்பு என்பது மிக குறைந்த அளவில் இருப்பினும், பாதிக்கப்பட்ட குட...
பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா
வல்லம், செப். 30- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. 17.9.2020 அன்று பாலி டெக்னிக் வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூ...
மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா மலாக்கா மாநகரில் பெரியார் மய்யம் திறப்பு
மலாக்கா, செப். 30- பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலாக்கா விலுள்ள தமிழ் பள்ளியில் பெரியார் மய்யம் திறக்கப்பட்டது. சுமார் 600 நூல் கள் இந்த மய்யத்திற்கு வழங்கப்பட்டது. இந்த பள்ளியில் 400க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். சுமார்...
குஷ்வந்த் சிங் கூறும் மகிழ்வான வாழ்வும் - மரணமும்! (2)
நேற்றையத் தொடர்ச்சி....6. அக்கப்போர் தவிர்த்திடுக!: எக்காரணம் கொண்டும், அடுத்தவர்கள் பற்றிய அக்கப் போர்களை கேட்பதிலும், பரப்புவதிலும், அவை ஏற்படுத்திக் கொள்ளாத வாழ்க் கையை வாழக்கற்றுக் கொள்ளுங்கள். மற்ற சிலர் இதற்கென்றே உங்கள் வாழ்வின் மீது பாய்ந்த...
சவுகார்பேட்டைகள் - எச்சரிக்கை!
சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக...
ஆண்களுக்கு அறிவு வர
ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சா...
”பிராமின்ஸ் ஒன்லி!''
இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க' என்று பேசும் மே(ல்)தாவிகள் உண்டு. குறிப்பாக இப்படிப் பேசுவோர் - ஜாதி உணர்வுள்ள பெரிய ஜாதிக்'காரர்கள்தாம்.சென்னை - திருவொற்றியூர், பெரிய மேட்டுப்பாளையம் காலடிப் பேட்டையில் ஒரு வீட்டில் இப்பொழுது தொங்கும் விள...
செய்தியும், சிந்தனையும்....!
தண்டனை உறுதி!வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 28 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 3500 பேர்மீது (சென்னையில் மட்டும்) ஊரடங்கு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் வழக்கு.ஏன் சென்னையோடு நிறுத்திக் ...
கழகத் தலைவர் உடல்நிலை பாதிப்பா
கழகத் தலைவர்உடல்நிலை பாதிப்பா?அற்பர்களின் சந்தோஷம்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான (திணீளீமீ) - புதிய தலைமுறைத் தொலைக்காட்சி இலட்சினை யைப் பயன்படுத்தி சமூக வலைத்தளத்த...
கரோனா ஊரடங்கு காரணமாக கிரிவலத்திற்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செப்.30 கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசு களால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பக்த...
பூரி ஜெகந்நாதர் கோயில் ஊழியர்கள் 404 பேருக்கு கரோனா
புவனேஸ்வர், செப்.30 பூரி ஜெகந்நாதர் கோயில் ஊழியர்கள் 404 பேருக்கு கரோனா - கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலில் பணியாற்றும் 404 பேருக்கு கரோனா தொற்று இருப்பதால் கோயிலை தற்போதைக்கு த...
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆ. பிழைபொறுத்தானுக்கு வீர வணக்கம்!
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், அரசுப் பணி ஓய்வு பெற்றபின் 'விடுதலை' நாளேட்டில் ஆசிரியர் குழுவில் இணைந்து அருந்தொண்டாற்றியவரும், குடந்தை கழகப் பொறுப்பில் இணைந்து பணிபுரிந்தவருமான மானமிகு ஆ. பிழைபொறுத்தான் (வயது 78) அவர்கள் இன்று (30.9.2020) ...
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் விடுதலை! தமிழர் தலைவர் கருத்து
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனை வருமே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற லக்னோ சி.பி.அய். நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது ம...
Tuesday, September 29, 2020
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டமியற்றவேண்டும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்புதுடில்லி, செப்.29 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும் என்று, காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச...
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
தண்டராம்பட்டு, செப்.29 சாத்தனூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் காட்டுப்பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை நே...
தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா 'விடுதலை' சந்தாக்களை பெற நேரில் வருகை!
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் பரிசாக தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்படும் 'விடுதலை' சந்தாவை பெற்றுக் கொள்ள நேரில் வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.2.10.2020காலை 9 மணி முதல் 12 மணி வரை - ...
'விடுதலை' சந்தாதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கரோனா வைரஸ் (கோவிட்-19) எனும் மிகப்பெரிய பேரிடர் சூழ்நிலையில் இனமானம் காக்கும் 'விடுதலை' நாளேட்டினை கடந்த 6 மாத ஊரடங்கு (பேரிடர்) காலத்திலும் தொடர்ந்து படிக்கும் வகையில் விடுதலை சந்தாதாரர்களுக்கு கட்செவி (வாட்ஸ் அப்) மூலமாக தொடர்ந்து அனுப்பப்பட்டு ...
உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரனின் சகோதரர் பேபி ரெ. குமார் மறைவு
தமிழர் தலைவர் தொலைபேசியில் இரங்கல்மறைந்த பெரியார் பெருந் தொண்டர் உரத்தநாடு பேபி. ரெங்கசாமி அவர்களின் மூன்றாவது மகன் உரத்தநாடு வர்த்தக சங்க துணைத் தலைவர் பேபி ரெ. குமார் (வயது 54) உடல் நலக் குறைவால் 28.9.2020 அன்று இரவு மறைவுற்றார்.செய்தி அறிந்த கழ...
குவைத்தில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
குவைத், செப்.29 உலகத் தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம், குவைத்தில் "தந்தை பெரியார் பிறந்த நாள் 142 விழா" காணொலிக்காட்சி வியாழன் இரவு 8.30 (இந்திய நேரம்) பெரியார் நூலகக் காப்பாளர் ச.செல்ல பெருமாள் தலைமையில் நடைபெற்றது.குவைத் திமுக தலைவர் ஆலஞ்சியார்...
பேய் பிடித்ததாகக் கூறி பிரம்பால் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி : கோவில் பூசாரி கைது
பெங்களூரு, செப்.29 பேய் பிடித்து இருப்பதாக கூறி பிரம்பால் தாக் கியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து கோவில் பூசாரியை காவல்துறை கைது செய்தனர்.கருநாடகத்தில் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிரா மத்தை சேர்ந்தவர...
தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.86 லட்சமாக உயர்வு
சென்னை,செப்.29, தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுப வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகா தாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரி...
மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
* இரு மொழிக் கொள்கையில் உறுதி * நீட் தேர்வு முறையைக் கைவிட வேண்டும்சென்னை,செப்.29 இருமொழிக் கொள்கையே எங்கள் பிரதான கொள்கை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனி யாக்கும், மாநிலங்களின் கல்வி உரிமையில் மத்திய அரசு நுழைய வழிவகுக்கும் நீட் தே...
மாநில உயர்நிலை விழிப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆண்டுக்கு இரு முறை தமிழக அரசு நடத்திட வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.29 சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (28.9.2020) நீதிபதிகள் M.M.சுந்தரேஷ் - ஹேமலதா அமர்வு முன்னிலையில் முதலமைச்சர் தலைமையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டிய தாழ்த்தப் பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படியான மாநி...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:அரசமைப்புச் சட்டப் பிரிவு 254 (2) பிரிவின் கீழ் மா நிலத்தில் அதிகார வரம்புக்குட்பட்டு, வேளாண் சட்டங்களைத் தவிர்க்க, தங்கள் மா நிலங்களில் சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ம...
பெரியார் கேட்கும் கேள்வி! (117)
ஒருவர், ஆதி திராவிடர்களை இழிவு படுத்தப்படு கிறதா? இல்லை, இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் பூசித்தும் வர வில்லையா? என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவாராகி விடவில்லையா? அப்படியிரு...
ஒப்பந்த விழா - 'விடுதலை' நன்கொடை
மதுரை அனுப்பானடி கழகப் பொறுப்பாளர் பொ.பவுன்ராஜ் சகோ தரர் சே.நாகராஜ் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்கள் அருண் குமார்-கு.சுபா ஆகியோருக்கு மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் நன்ம...
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, செப். 29- பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச் சர் கே.பி.அன்பழகன் நேற்று(செப்.28) வெளியிட்டார்.தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப் புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவ...
பாஜக ஆளும் கருநாடகா முழு அடைப்பால் முடங்கியது
பெங்களூரு, செப். 29- மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாடகாவில் விவசாயிகள் நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு கொண்டு வந் துள்ள வேளாண் சட்டங்கள் மற் றும் நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி தனியார் மய...
குஷ்வந்த் சிங் கூறும் மகிழ்வான வாழ்வும் - மரணமும்! (1)
நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் பலருக்கும் பயன்படும்படி பல முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்புவார்கள்.அண்மையில் பிரபல எழுத்தாளரும், கருத்தாளருமான குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை - "மகிழ்ச்சியுடன் வாழ்வதும் மறைவதும்...
எது விஷம்
எது விஷம்?அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'டைம்' ஏடு உலகின் செல்வாக்குள்ளவர்களை வெளியிடுவது வழக்கம். அரசியல் பிரிவில் இந்தியாவில் 5 பேர்களுள் ஒருவர் என்று 'டைம்' ஏடு வெளியிட்டுள்ளது.மோடி பிரதமர் ஆனதிலிருந்து இதுவரை 5 முறை அவ்வாறு வெளியிட்டுள்ளது.'ட...
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமுகத்தாரென்றும், நமது சகோதரர்களென் றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதா மல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந் தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடு மைப்படுத்தி, இழிவுபடுத...
செய்தியும், சிந்தனையும்....!
யாரைக் கேட்கவேண்டும்?சென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்டோபர் முதல் தேதி முதல் உயர்வு.பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் சுங்கக் கட்டணம் முறை ரத்து செய்யப்படும் என்று சொன்ன நரேந்திர மோடி அவர்களைத்தான் கேட்கவேண்டும்.பதவி ருசியில் அதிகாரிகள்அர...
எடியூரப்பா கருநாடகத்தை கொத்தடிமை நிலைக்குத் தள்ளுகிறார்: சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு, செப்.29 வேளாண் சட்டங்கள் திருத்தத்தின் மூலம் கருநாடகத்தை கொத் தடிமை நிலைக்கு தள்ளுகிறார் என எடியூரப்பா மீது சித் தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.கருநாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவ...
பார்ப்பனர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பாம்செப் தலைவர் படுகொலை
பாம்செப் BAMCEF (தேசிய அளவிலான பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு) அமைப் பின் வழக்குரைஞர் பிரிவின் குஜராத் மாநிலத்தின் தலைவராக தீவிரமாக களப் பணி செய்து வந்த வழக்குரைஞர் தேவ்ஜி மகேஷ்வர் என்பவர் ராவல் என்ற பார்ப் பனர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 9 நபர்க...
ஒற்றைப் பத்தி - அய்யா எழுதிய முதல் சித்திரபுத்திரன் சித்திரம்!
ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன...
Monday, September 28, 2020
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர் கதையா
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர் கதையா?இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு ஒடுக்கியிருந்தால் இந்த நிலை தொடருமா?விஷமங்கள் ‘பூமராங்' ஆகும் - எதிர்விளைவை ஏற்படுத்தும்!தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியைத் தரும்!காவிக் கூட்டத்துக்கு எச்சரிக்கை!...
சிங்கப்பூர் சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
"பெரியார் ஒரு விஞ்ஞானத் தத்துவம் - காலம் கடந்தும் வாழ்வார்!"காணொலியில் தமிழர் தலைவர் கருத்துரை* கலி. பூங்குன்றன்சிங்கப்பூர் பெரியார் சமூகசேவை மன்றம் சார்பில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காணொலி மூலம் நேற்று (27.9.2020) இந்திய நேரப்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்