மருத்துவக்குழு அறிவுரை
சென்னை, ஆக. 30- தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டாம் என ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு மருத்துவக்குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் போக்கு வரத்தை தொடங்கலாம் எனவும் கூறியுள்ளது. அய்சிஎம்ஆர் இணை இயக்குநர் பிரதீப் கவுர் தலைமையிலான குழு முத லமைச்சருடன் ஆலோசனை நடத்தியது.
No comments:
Post a Comment