கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் ஒன்றிய அமைப்பாளர் துரை. கந்தசாமி (வயது 57) இன்று (31.8.2020) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடலுக்கு கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment