போக்குவரத்துக் கழகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமா?தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பு பறிபோய்விடும்!தி.மு.க. ஆட்சி போக்குவரத்துக் கழகத்தை நாட்டுடைமையாக்கியது; அ.தி.மு.க. ஆட்சியோ மீண்டும் தனியார் மயம் ஆக்கத் துடிக்கிறது. தொழிலாளர் களின் போராட்...
Monday, August 31, 2020
நாட்டுடைமைபற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து முக்கியம்- தொழிலாளர்களின் போராட்டம் சுனாமியாக எழும், எச்சரிக்கை!
21 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடையே காணொலியில் கழகத் தலைவர்
"வேற்றுமையில் ஒற்றுமையா - ஒற்றுமையை ஒழிக்க வேற்றுமையா?"* கலி. பூங்குன்றன்பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் தேசிய கல்விக் கொள்கை-‘நீட்’ இவற்றைப் பற்றிய கலந் துரையாடல் காணொலி மூலம் நேற்று (30.8.2020) முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. 21 ஆசிரியர் சங்கங்களின...
மருத்துவர்கள்மீது பழிவாங்கும் ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கூடாது
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புசென்னை,ஆக.31 போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத் தரவுக்குத் தடை கோரி பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்ககை விசாரித்த உயர்...
நாடாளுமன்ற விசாரணை வேண்டும் - பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’ : காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.31, இந்தியாவில் ‘வாட்ஸ் அப் சமூக ஊடகம், மத்திய பா.ஜ.க. அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் ‘வாட்ஸ்-அப்’பின் மூத்த நிர்வாகி சிவநாத் துக்ரால், ஆளும் கட்சியின் (பா.ஜனதா)...
நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழுவுள்ளது - ஜனநாயகம் அழிந்து வருகிறது : சோனியா காந்தி
புதுடில்லி,ஆக.31 காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என விரும்பும் சக்திகள், நாட்டில் வெறுப்பென்ற நஞ்சை பரவச் செய்து கொண்டிருக்கிறது.நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழ்...
செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது கடவுள் சிலை சிக்கியது
திருவள்ளூர்,ஆக.31, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுங்காவூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப் போது, அவரது வலையில் ஒரு...
திராவிடத் தத்துவத்தின் ஆளுமைமிக்க அடையாளம் கலைஞர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்களின் உரைசென்னை, ஆக. 31- தலைவர் கலைஞர் அவர்கள், வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பெரியாரு டைய தத்துவங்களை...
3.9.2020 வியாழக்கிழமை கோ.காட்டுராஜா நினைவேந்தல் - படத்திறப்பு
நேரம்: காலை 10.00 மணி * இடம்: குட்டி பெரியார் திடல், கோமாபுரம் * தலைமை: மு.மாதவன் (மாவட்டச் செயலாளர், சிபிஅய்) * வரவேற்புரை: கு.ஜெய்சங்கர் * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பெ.இராவணன் (மண்டலத் தலைவர், புதுகை) * அறிமுகவுரை: உ.அ...
நன்கொடை
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான்-இரா.அறிவுச்செல்வி; சென்னை சி.சிதம்பரம்-சி.விஜயா ஆகியோரின் பேரனும், சென்னை வை.இங்கர்சால்-சி.காமாட்சி ஆகியோரின் இளைய மகனுமாகிய 'பெரியார் பிஞ்சு' கா.இ.முகிலனின் எட்டாவது பிறந்த நாள் (31.8.202...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள், கரோனா தொற்று காரணமாக மேலும் தாமதமாகும் என உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.வேதம் படித்த பார்ப்பனர்களைத் திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.750...
பெரியார் கேட்கும் கேள்வி! (91)
ஆகம விதிப்படி கோயில் நடத்தப்பட வேண்டுமானால், அங்கு ஆடுவதற்கு என ஒரு கூட்டம் இருக்க வேண்டும்; அக்கூட்டம் விபசாரத்தால் பிழைக்க வேண்டும் என்று இருந்த நிலைமை மாறி, தாசி என்ற பேச்சுக்கே இடமின்றி அவர்களை மறையச் செய்து வருவது எது?- தந்தை பெரியார், “குடிஅர...
ஒசூர் 9ஆவது புத்தகத் திருவிழாவில் பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு
ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர். ஒசூரில் புத்தக திருவிழா குழுவினர் திட்டமிட்டு பொதுமக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்ற முடிவோடு மாநகர நிர...
மறைவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் ஒன்றிய அமைப்பாளர் துரை. கந்தசாமி (வயது 57) இன்று (31.8.2020) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடலுக்கு கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் பொறுப்...
மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, ஆக. 31- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தர சன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு, பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறை களை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியி லிருந்து...
மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 9 பேர் மட்டுமே!
சன்யா திங்க்ரா, கிரித்திகா ஷர்மாநாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்களில் வெறும் 2.8 விழுக்காடு மட்டுமே ஆகஸ்ட் 1, 2020 நிலவரப்படி நிரப்பப்பட்டுள்ளது என்ற தகவல் பல் க...
தேசியக் கல்விக் கொள்கையில் ஆசிரியர் சங்கங்களின் சங்கநாதம்!
பகுத்தறிவு ஆசிரியரணியின் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் காணொலிக் காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.(30.8.2020)தேசியக் கல்விக் கொள்கை, 'நீட்' தேர்வு உள்ளிட்ட கல்விப் பிரச்சின...
மெய்ஞ்ஞானம் - அஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று பார்த்தால், மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவுமே இருப் பான் என்பதுதான். கவலை என்பதன் பொருள் பேத நிலை. கவலையற்ற என்பதன் பொருள் பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.(ப...
செய்தியும், சிந்தனையும்...!
துணைத் தலைவர்பதவி ரெடி!பா.ஜ.க.வில் சேர்ந்தால் மாநிலத் துணைத் தலைவர் பதவி.பிற கட்சியிலிருந்து கொஞ்சம் விளம்பரம் ஆனவர்களோ, அதுபோலவே, அதிகாரிகளாகயிருந்தவர்களோ பா.ஜ.க.வில் சேர்ந்தால், உடனடியாக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பதவி ரெடி, ரெடி.இதுவரை அப்படி...
இராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் நலம்பெற்று மீண்டும் பணி தொடர விழைகிறோம்!
தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் அவர்கள் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என...
செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் தொடரும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.31 தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4 ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தடைகள் நீக்கம், கட...
Sunday, August 30, 2020
ஆரியம், திராவிடப் பண்பாட்டை - அதன் தளநாயகர்களை அழித்த பின்னணிதான் ஓணம் பண்டிகையின் உள்ளார்ந்த தத்துவம்
ஓணம் பண்டிகையை - வாமன ஜெயந்தியாக்கிக் கொண்டாடச் சொன்ன பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டம் கேரளத்தில் பலிக்கவில்லை!ஆரியம், திராவிடப் பண்பாட்டை - அதன் தளநாயகர்களை அழித்த பின்னணிதான் ஓணம் பண்டிகையின் உள்ளார்ந்த தத் துவம் என்றும், ஓணம் பண்டிகையை - வாமன ஜெயந...
ஒற்றைப் பத்தி - கலைவாணர்!
கலைவாணரின் நகைச்சுவை மென் மையானது. ‘யாரை நோக்கி விமர்சனம் வைக்கிறோமோ, அவர்களைப் புண் படுத்திவிடக்கூடாது, அவர்களும் இந்த சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றுக்கொள் ளும் வகையில் இருக்கவேண்டும்' என்ப தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ண னின் நகைச்சுவைக் காட்சிகள் அ...
‘கொடும் பழமைவாதம், மூடநம்பிக்கை மலிந்த மலையாள சமூகத்தின் மீட்சி’
மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி - தமிழர் தலைவரின் தொடர்பொழிவு-5‘மூன்று நூற்றாண்டுகளில் சமூக நீதி - ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றி வரும் தொடர் நிகழ்வின் அய்ந்தாம் பொழிவு 28.08.2020...
தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டாம்
மருத்துவக்குழு அறிவுரைசென்னை, ஆக. 30- தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டாம் என ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு மருத்துவக்குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் போக்கு வரத்தை தொடங்கலாம் எனவு...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து எம்பி.க்களுக்கும் கரோனா பரிசோதனை சபாநாயகர் பிர்லா அறிவிப்பு
புதுடில்லி, ஆக. 30- ‘நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்கும் முன் பாக அனைத்து எம்பி.க்களும் கட்டாயம் கரோனா பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.கரோனா பாதிப்புக்கு மத் தியில், நாடாளுமன்ற மழைக் கால க...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:முக நூல் நிறுவனம் இந்தியாவில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சாதகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.வாட்ஸ் அப் செயலியின் போக்...
பெரியார் கேட்கும் கேள்வி! (90)
வேதம், ஆகமம், ஸ்மிருதி என்றால், கேட்டதும் கிடுகிடுவென நடுங்கி எதைச் செய்தால், எந்த வேதப்படி, எந்தச் சாத்திரப்படி குற்றமாகுமோ என மக்கள் பயந்து பதைபதைத்து வாழ்ந்து வந்த நிலை மாறி, உலகப் போக்குக்கு ஒத்ததும், அறிவுக்குப் பொருத்தமானதும் பகுத்தறிவுக்கு ஏ...
விமான நிலையப் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதா
விமான நிலையப் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதா?மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீதுபுதுடில்லி, ஆக. 30- நாட்டில் உள்ள பல் வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளு தல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைக...
நீட் தேர்வை ரத்து செய்க! தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுக!
மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் (27.8.2020) ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப். 7 முதல் நேரடி விசாரணை
சென்னை,ஆக.30- சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம் பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கரோனா ஊரடங்கின் காரணமாக தொற்று பர வலை கட்டுப்படுத்தும் நோக் கில் பல்வேறு வகையான சேவைகள் முடக்கப்பட்டன.கல்வி நிலையங்கள், பெரும்...
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட மகளிரணித் தலைவர் வை.பழனியம்மாள் இணையரும், கல்லக்குறிச்சி மாவட்ட மேனாள் தலைவருமாகிய சுயமரியாதைச் சுடரொளி அ.கூத்தன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.08.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும், சாமி...
தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கல்
மத்தூர் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களிடம் புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கை துண்டறிக்கைகள் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் தலைமையில் இளைஞரணி, மாணவர் கழகத்தின் ச...
அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தே கரோனா அதிகம் பரவுகிறது: ஆய்வில் தகவல்
அய்தராபாத்,ஆக.30- அறிகுறி இருப்பவர்களை விடவும், அறிகுறியே இல்லாத நோயா ளிகள்தான் மிகப்பயங்கர தொற்றைப் பரப்புபவர்களாக இருப்பதாகவும், அதனால் தான் கரோனா இந்த அள வுக்கு வேகமாகப் பரவி வரு வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.தேசிய பயாலஜிகள் சயின்ஸ் மய்யம் ம...
செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
புதுடில்லி,ஆக.30, பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள் ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ளது. ஊரடங்க...
பவுத்தம் அறிவியல் இயக்கம்
*தந்தை பெரியார்தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! வணக்கம்.இன்றைய தினம் "இந்து மதமும் புத்தர் கொள்கையும்" என்ற பொருள் பற்றி நான் விளக்கி கூறப் போவதில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், இதுவரை அவர்கள் இதனுடைய உண்மையை அறியாதவர்களாவும் அறி...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்