அண்மையில் மறைவுற்ற வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் அவர்களின் மகன் டாக்டர் ஆர்.ஷ்யாம்சுந்தர் (வயது 69) அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று (29.7.2020) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் வாழ்விணையர் டாக்டர் வாணி அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment