பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
மேல்நிலை முதலாம் ஆண்டு (11ஆம் வகுப்பு)
100 விழுக்காடு தேர்ச்சி
தேர்வெழுதியோர் - 150 ; தேர்ச்சி பெற்றவர்கள்-150
500 மதிப்பெண்களுக்கு மேல் மூவரும்,
450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 9 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 34 பேரும் ஆவர்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
தேர்வெழுதியோர்:187 - தேர்ச்சி பெற்றவர்கள்:187
தேர்ச்சி 100 விழுக்காடு
450 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றவர்கள் 12 பேர், 400 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றவர்கள் 43 பேர் ஆவர்.
நாகம்மையார் குழந்தைகள்
இல்ல மாணவியர் சாதனை
தேர்வெழுதியோர்:16 தேர்ச்சி பெற்றவர்கள்: 16
தேர்ச்சி 100 விழுக்காடு
பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்
தேர்வெழுதியோர் 121 - தேர்ச்சிபெற்றவர்கள் - 119
முதல் மதிப்பெண் - 490 - இரண்டாம் மதிப்பெண்- 445
தேர்ச்சி விழுக்காடு- 98
No comments:
Post a Comment