ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?
ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?
ஜாதியும்மதமும் அழிந்தால் கடவுள் இருக்க முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 19.01.1936
‘மணியோசை’
No comments:
Post a Comment