ஒரத்தநாடு விடுதலை வாசகரும்,காங்கிரஸ் கட்சி பிரமுகருமான கக்கரை மனோகரன் அவர்களின் வாழ்விணையர் மா.சற்குணம் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் (30.07.2020) அவர் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
Thursday, July 30, 2020
Tags
# மற்றவை
புதிய செய்தி
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன விவகாரம்: மாநில அரசுக்கு உள்ள உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து- கலை, அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது
முந்தைய செய்தி
சுயமரியாதைச் சுடரொளி வியாசர்பாடி ஏ. தணிகாசலத்தின் படத்திறப்பு இறுதி ஊர்வலம் மூடசடங்குகளின்றி நடைபெற்றது!
Labels:
மற்றவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment