காணொலிமூலம் தலைமைச் செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

காணொலிமூலம் தலைமைச் செயற்குழுக் கூட்டம்


நாள்: 1.8.2020 சனி மாலை 6 மணி


தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்


பொருள்:    1. கரோனா காலகட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள்


                     2. புதிய கல்விக் கொள்கையும் - நமது அடுத்த கட்ட  நடவடிக்கையும் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள்


தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் - மாநிலப் பொறுப்பாளர்கள்  - மண்டல தலைவர்கள், செயலாளர்கள் மட்டும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 


கலி.பூங்குன்றன்,


துணைத் தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


31.7.2020


No comments:

Post a Comment