தமிழ்நாடு (அ.தி.மு.க.) அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது?அண்ணா பெயரிலுள்ள கட்சி - அண்ணாவின் இருமொழிக் கொள்கையைக் கைவிடப் போகிறதா?மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்னும் பேராபத்து! தமிழ்நாடு (அ.தி.மு.க.) அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? அண்ணா பெய...
Friday, July 31, 2020
கழகச் சட்டத் துறை அறிவிப்பு - கழகத் தோழர்களின் கவனத்திற்கு...
கடந்த சில ஆண்டுகளாக சங்பரிவார் அமைப்பு களின் நடவடிக்கைகள், மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருந்து வருகின்றன. இதற்கு மறைமுகமாக ஆளுங்கட்சியும் சில பத்திரிகைகளும் துணை நிற்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மதக்கலவரங...
திருவள்ளூர் அருகே மீஞ்சூரில் பெரியார் சிலை சேதம் - அவமதிப்பு
மீஞ்சூர் பகுதியில் தந்தை பெரியார் சிலை காவிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுதிருவள்ளூர்,ஜூலை 31, திருவள்ளூர் அருகே மீஞ்சூரில் திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை நேற்று விஷமிகள் சேதப்ப...
புலவர் நன்னன் படைப்புகள் படைக்கலன்களே!
பண்பாட்டுப் படையெடுப்பை நன்னன் படைக்கலன்களைத்தாங்கி முறியடிக்க அவர் பிறந்த நாளில் உறுதி கொள்வோம்!புலவர் நன்னன் பிறந்த நாளில் தமிழர் தலைவர் சூளுரை* கலி. பூங்குன்றன்புலவர் மா. நன்னன் அவர்களின் படைப்புகள் - படைக்கலன்களாகும். பார்ப்பனப் பண்பாட்டுப் படை...
கோவை ஞானி, சா.கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு திராவிடர் கழகம் சார்பில் இரங்கல்
சிறந்த தமிழ் இலக்கிய வாதியும், எழுத்தாளருமான நண்பர் நா.கந்தசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.மூத்த தமிழ் எழுத்தாளர் வரிசையில் வைத்து எண்ணப் படும் அவர். ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாற்றைக் கூட ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் ...
சபாஷ்! சபாஷ்!! பெரியார் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர் சாதனை
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருச்சிமேல்நிலை முதலாம் ஆண்டு (11ஆம் வகுப்பு)100 விழுக்காடு தேர்ச்சிதேர்வெழுதியோர் - 150 ; தேர்ச்சி பெற்றவர்கள்-150500 மதிப்பெண்களுக்கு மேல் மூவரும்,450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் ...
ஜாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பட்டியலின மாணவி தாக்கப்பட்ட விவகாரம்
மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவுசென்னை,ஜூலை31- ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப் பித்த பட்டியலின மாணவி மீது நான்கு பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து தாமாக முன் வந்து வழக் குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், நான்கு வாரங்களில் ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, புதிய வடிவப் பிசாசு என தலைப்பிட்டு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யப்பட்டது அரசின் அச்சுறுத்தல் போக்கைக் காட்டுகிறது என்று தலையங்...
பெரியார் கேட்கும் கேள்வி! (61)
ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?ஜாதியும்மதமும் அழிந்தால் கடவுள் இருக்க முடியுமா? - தந்தை பெரியார், “க...
புதிய கல்விக் கொள்கை - தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜூலை 31, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செய லாளர்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப் பினர்கள் கூட்டம் நேற்று (30.7.2020) மாலை, காணொலிக் காட்சி வழியாக ந...
நாடா - காடா காவல்துறை என்ன செய்கிறது
நாடா - காடா காவல்துறை என்ன செய்கிறது?அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. வா.ரங்கநாதன், முறையான பயிற்சி பெற்றுப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இவரை, தொடர்ந்து பார்ப்பன...
நமது இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும், முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவையெல்லாம் அழிந்து ஒழிந்தது என்றும், தலை...
காணொலிமூலம் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 1.8.2020 சனி மாலை 6 மணிதலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்பொருள்: 1. கரோனா காலகட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் 2. புதிய கல்விக் கொள்கையும் - நமது அடுத்த கட்ட நடவடிக்கையும் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள்தலைமைச்...
அந்நாள்...இந்நாள்...
1985- கழக நடவடிக்கையால் பிற்படுத்தப்பட்டோருக்கான50 விழுக்காடு இட ஒதுக்கீடு நீடிப்பு. ...
செய்தித் துளிகள்....
* கைது நடவடிக்கையின்போது உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) ஜே.கே.திரிபாதி அறிவித்துள்ளார்.* மழலையர்க்கு இணைய தள வகுப்புகளுக்குத் தடை.* காஷ்மீருக்கு 370 மற்றும் 35(ஏ) சட்டங்கள் மீண்...
புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியாக மாறும் ஆபத்து!
கோத்தாரி மிகச் சிறந்த கல்வியாளர். அவருடன் குழுவில் இருந்தவர்களும் நாட றிந்த கல்வியாளர்கள். சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடு களின் கல்வியாளர்க ளும் உறுப்பினர்களாக இருந்தனர். கஸ்தூரிரெங்கன் குழுவை விமர்சிக்க விரும்பவில்லை.த...
Thursday, July 30, 2020
குமரி: அண்ணா சிலையில் காவிக் கொடியா
குமரி: அண்ணா சிலையில் காவிக் கொடியா?வன்மையான கண்டனத்திற்குரியது!கன்னியாகுமரி குழித்துறையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் காவிக் கொடியை கட்டி வைத்த காவிக் காலிகளின் கீழ்த்தரச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.புதுவையில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிலைக்குக் ...
அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து புதிய கல்விக் கொள்கையைப் புதைகுழிக்கு அனுப்புவோம், வாரீர்!
* புதிய தேசியக் கல்விக் கொள்கையா? * பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனத் திட்டமா?* குருகுலக் கல்வியாம் - தொழிற்கல்வியாம் - குலக்கல்வித் திட்டம் புதுப்பிக்கப்படுவதா?* மும்மொழித் திட்டம் என்ற பெயரால் சமஸ்கிருதம் நுழைவதா?மாநில அரசைக் கலக்காமலேயே தன்ன...
இத்தாலியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு
ரோம், ஜூலை 30- அய்ரோப்பாவில் கரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் இருந்தது.கரோனா பரவலைக் கட்டுப்...
இராஜஸ்தான் சட்டசபையைக் கூட்ட முதல்வர் கோரிக்கை: ஆளுநர் ஒப்புதல்
ஜெய்ப்பூர், ஜூலை 30- காங் கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் இராஜஸ்தானில் முதல் அமைச்சர் அசோக் கெலாட் டுக்கும், துணை முதல்அமைச் சராக இருந்த சச்சின் பைலட் டுக்கும் இடையே ஏற்பட் டுள்ள மோதலால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப் பம் ஏற்பட்டு உள்ளது. சட்ட சபைக் கா...
கரோனா ஊரடங்கு காரணமாகப் பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 30- அலுவ லகப் பணியாக வெளியூர்க ளுக்குச் சென்றிருந்த மத்திய அரசு ஊழியர்கள் பலர், கரோனா ஊரடங்கின் கார ணமாகப் போக்குவரத்து வசதி இல்லாததால் உரிய நேரத்தில் ஊர் திரும்ப முடியாமல் போனது.இதனால், மீண்டும் பணி யில் சேராத தேதி முதல் விடு முறை...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
தஞ்சாவூர், ஜூலை 30- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதந் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கு.சின்னப்பன் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் தெரிவித்துள்...
எச்சரிக்கை!
உலகளவில் கரோனா தொற்று - 1,69,59,306உயிரிழப்பு 6,64,661இந்தியாவில் தொற்று 15,83,792.நேற்று ஒரே நாளில் தொற்று 52,123.இதுவரை உயிரிழப்பு 34,968.நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 775.தமிழ்நாட்டில் கரோனா தொற்று 2,34,114.ஒரே நாளில் தொற்று 6,426. இதுவரை உயிரி...
செய்தித் துளிகள்....
* நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மேலும் மூன்று பொறியியல் கல்லூரிகள்; தமிழ்நாட்டில் 2.63 லட்சம் மாணவர்களுக்கான சேர்க்கை பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும்.* தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை (ஷிப்டு) ரத்து - ஒரேமுறைதான் நடைபெறும் - க...
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன விவகாரம்: மாநில அரசுக்கு உள்ள உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து- கலை, அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைசென்னை, ஜூலை 30- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலை வர் தளபதிமு.க.ஸ்டாலின் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,வரலாற்றுச் சிறப்புமிக்க சென் னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந...
நன்கொடை
ஒரத்தநாடு விடுதலை வாசகரும்,காங்கிரஸ் கட்சி பிரமுகருமான கக்கரை மனோகரன் அவர்களின் வாழ்விணையர் மா.சற்குணம் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் (30.07.2020) அவர் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி...
சுயமரியாதைச் சுடரொளி வியாசர்பாடி ஏ. தணிகாசலத்தின் படத்திறப்பு இறுதி ஊர்வலம் மூடசடங்குகளின்றி நடைபெற்றது!
சென்னை, ஜூலை, 30- பெரியார் பெருந்தொண்டர் ஏ.தணிகாசலத்தின் படத் திறப்பு நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் கலந்து கொண்டு இரங்கலுரை ஆற் றினார்.வடசென்னை மாவட்டத் தின் வியாசர்பாடி பகுதியில் பல்வேறு பொறுப்புக...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல். எம்.பில். படிப்பு இனி கிடையாது. சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம்.மோடி அரசு அறிவிப்பு அரசாக இருக்கிறது. நடைமுறை யில் ஒன்றும் காணோம் என மூத்த பத்...
பெரியார் கேட்கும் கேள்வி! (60)
புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதானால், அந்த மொழி பழையது என்றோ, வெகு பேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தேர்ந்தெடுப்பது அறிவுடை மையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண் டாகுமா? ஆராய்ச்...
மறைவு
அண்மையில் மறைவுற்ற வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் அவர்களின் மகன் டாக்டர் ஆர்.ஷ்யாம்சுந்தர் (வயது 69) அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று (29.7.2020) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் வாழ்வி...
விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தாயார் மறைவு
தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்இராஜபாளையம், ஜூலை 30- விருதுநகர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இராஜ பாளை யம் இல.திருப்பதி அவர்களின் தாயார் திருமதி இல.ஜெயலட்சுமி அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று (29-7-2020) மாலை 4.30 மணியளவில் மறைவுற்...
சந்திரா முனுஆதி மறைவு: கழகத் தோழர்கள் இறுதிமரியாதை
தாம்பரம், ஜூலை 30- மேனாள் சட்டப்பேரவை தலைவர் முனுஆதி அவர்களின் வாழ்விணை யர் சந்திரா முனுஆதி நேற்று மறைவுற்றார். நேற்று (29.7.2020) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்பட்டு தாம்பரம் மயானத்தில் எரியூட்டப்பட் டது. இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பி...
விடுதலை சந்தா புதுப்பித்தல், கிளைக்கழகக் கூட்டங்களை நடத்திட உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
உரத்தநாடு, ஜூலை 30- 23.7.2020 அன்று மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை உரத்த நாடு பெரியார் மாளிகையில் உரத்தநாடு ஒன்றிய திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினர் நெடுவை கு.அய்யாத்துரை தலைமை வகித்து...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்