வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

வாழ்க்கை இணையேற்பு விழா


மயிலாடுதுறை நகர திராவிடர் கழகத் தலைவர் சீனி.முத்து-மு.கலைவாணி ஆகியோரின் மகன் மு.வசந்த், ஜி.குமார் - கே.சரஸ்வதி ஆகியோரின் மகள் கே.திவ்யபாரதி இவர்களின் வாழ்க்கை இணையேற்பு விழா 24.6.2020 அன்று காலை மயிலாடுதுறையில் நடைபெற்றது. மணவிழாவை முன்னிட்டு மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மணமக்கள் சார்பாக நகரத் தலைவர் சீனி.முத்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் அவர்களிடம் வழங்கினார்.


No comments:

Post a Comment